Tue10172017

Last updateWed, 18 Oct 2017 12am

Back You are here: Home சினிமா

சினிமா

டாக்டர் சீனிவாசன் மீது புகார்

அக்குபஞ்சர் வைத்தியராக இருந்து சினிமா நடிகர் ஆனவர் டாக்டர் சீனிவாசன். சென்னையில் பல இடங்களில் அக்குபன்ஞர் மருத்துவமனை நடத்தி வரும் இவர் மீது ஏற்கெனவே நிறைய பண மோசடி புகார்கள் வந்தது. பல வழக்குகளும் நடந்து வருகின்றன.

Read more ...

சிம்புவின் 100 வது பாடல் வெளியீடு

குழந்தை நட்சத்திரமாக அறிமுமான சிம்பு, இப்போது இளம் ஹீரோ. சிம்பு நடிகர் மட்டுமல்லாது இசை அமைப்பாளர், பாடலாசிரியர் பாடகர். லூசுப்பெண்ணே.... முதல் பீப் சாங் வரையில் அவர் பாடிய எல்லாமே ஹிட் தான். சிம்பு இதுவரை 99 பாடல்களை பாடியுள்ளார்.

Read more ...

கேரளவில் வித்தியாசமான மெர்சல் பப்ளிசிட்டி

விஜய் படங்களுக்கு எப்போதுமே தமிழகத்தைப்போலவே கேரளாவிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் தீபாவளிக்கு வெளியாகும் மெர்சல் படம், சினிமா ஸ்டிரைக்கில் சிக்கிக்கொள்ளுமோ என்கிற நிலை உருவானபோது, கேரளாவில் அதிகப்படியான

Read more ...

படப்பிடிப்பில் காயமடைந்த ராய் லட்சுமி

ராகவா லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் ஹர ஹர மகா தேவகி பாடலில் நடனமாடிய ராய்லட்சுமி, அதன்பிறகு தமிழில் நடிக்கவில்லை. ஆனால் இந்தி, மலையாள படங்களில் பிசியாகி விட்டார். அந்த வகையில், இந்தியில் தீபக் இயக்கியுள்ள ஜூலி-2

Read more ...

'ஜர்னி ஆப் லெஜன்ட்' விஜய் ஆல்பம்

கேரளாவில் விஜய்யின் மெர்சல் படம் ரிலீசாவதையொட்டி ஒரு பக்கம் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதேசமயம் விஜய் சினிமாவுக்குள் நுழைந்து 25 வருடங்கள் ஆனதை கொண்டாடும் விதமாக 'ஜர்னி ஆப் லெஜென்ட்' என்கிற வீடியோ

Read more ...

மூத்த நடிகரை திருமணம் செய்யும் நமீதா

குஜராத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நமீதா. தனது கவர்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை கொள்ளை கொண்டு வந்த நமீதா, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடனும், விஜயகாந்த், சரத்குமார் போன்ற மூத்த நடிகர்களுடன் நடித்தார். ஒருகட்டத்தில் அவரது

Read more ...

நடிகைகளின் தீபாவளி கொண்டாட்டம்...!

மத்தாப்பூ சரிக்க, தீப ஒளிகள் அலங்கரிக்க, தித்திக்கும் பலகாரங்கள் சுவைக்க, புத்தாடைகள் பூக்களாய் பூக்க, பட்டாசுகள் பட படவென வெடிக்க ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை மக்கள் குதூகலமாக கொண்டுகின்றனர். இந்தாண்டு சினிமா நடிகைகளான ஜனனி அய்யர்,

Read more ...

சினிமா புதிய டிக்கெட் கட்டணம்

ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரி போன்றவற்றால் சினிமா கட்டணத்தை உயர்த்தி தர வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளிட்ட திரையுலகினர் கோரிக்கை வைத்தனர். அதன்படி, சமீபத்தில் தியேட்டர் கட்டணத்தை உயர்த்த ஒப்புதல் அளித்தது தமிழக

Read more ...

'இந்தியன் 2', சூர்யா, வதந்தியா ? உண்மையா ?

எந்த ஒரு விஷயமும் நெருப்பில்லாமல் புகையாது என்று சொல்வார்கள். அதிலும் திரையுலகம் சார்ந்த பல விஷயங்கள் இப்படித்தான் புகைய ஆரம்பித்து பின்னர் தீவிரமாகப் பற்றிக் கொள்ளும். அப்படித்தான் நேற்று திடீரென 'இந்தியன் 2' படத்திலிருந்து கமல்ஹாசன்

Read more ...

உதயநிதியின் 7 கிணறு

ஏ சென்டரில் நமக்கு பெரிய வரவேற்பு கிடைக்காது, எனவே பி அண்ட் சி ஆடியன்ஸிடம் ரீச்சாக வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அதனால்தான், சரவணன் இருக்க பயமேன், பொதுவாக எம்மனசு தங்கம் என பி அண்ட் சி

Read more ...

வேலைக்காரன் படத்தை சென்னையில் வெளியிடும் எஸ்.பி.ஐ. சினிமாஸ்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து, அவரது நண்பர் ராஜா தயாரிக்கும் படம் - வேலைக்காரன். 'ரெமோ' படத்தின் மூலம் தயாரிப்பு துறையில் களமிறங்கிய ராஜாவின் இரண்டாவது தயாரிப்பு இது. 'தனி ஒருவன்' படத்திற்கு பிறகு மோகன் ராஜா இயக்கும் படம். 

Read more ...

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படங்கள்

தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட கொடி வீரன் படம் வெளியாகவில்லை. மெர்சல் படத்தின் நிலவரமும் இன்னும் உறுதியற்றதாகவே உள்ளது. இதை பயன்படுத்தி சரத்குமார் நடிக்கும் 'சென்னையில் ஒரு நாள்-2' படத்தை தீபாவளி ரிலீசாக வெளியிட

Read more ...

அறம் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

நயன்தாரா தன் மானேஜர் ராஜேஷ் என்பவரது பெயரில் தயாரித்துள்ளதாக சொல்லப்படும் படம் - 'அறம்'. கத்தி படத்தின் கதை என்னுடையது என்று உரிமை கொண்டாடி ஏ.ஆர்.முருகதாசுக்கு நெருக்கடி கொடுத்த மீஞ்சூர் கோபிதான் இந்தப் படத்தின் இயக்குநர். 

Read more ...

சிம்பு சந்தானத்துக்கு எழுதிய பஞ்ச் டயலாக்!

லொள்ளு சபாவில் இருந்த சந்தானத்தை சினிமாவுக்கு கொண்டு வந்தவர் சிம்பு. அதையடுத்து சினிமாவில் வேகமாக வளர்ந்த சந்தானம், தற்போது ஹீரோவாக அடுத்த லெவலுக்கு சென்றிருக்கிறார். குறிப்பாக, தன்னை ஒரு முழுமையான கதாநாயகனாக

Read more ...

கெட்டப்பை மாற்றும் அஜித்

சிறுத்தை படத்தை கார்த்தியை வைத்து இயக்கிய சிவா, அதையடுத்து வீரம், வேதாளம், விவேகம் என தொடர்ச்சியாக அஜித் நடித்த மூன்று படங்களை இயக்கினார். இந்த மூன்று படங்களில் கடைசியாக இயக்கிய விவேகம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது என்றாலும்

Read more ...

பாலியல் தொழிலாளி நடிக்கும் சதா

விஜய், பிரியங்கா சோப்ரா நடித்த தமிழன் படத்தை இயக்கியவர் மஜித். 'தமிழன்' படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடாததினால், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காமல் சிரமப்பட்ட மஜித், பல வருட போராட்டத்துக்குப் பிறகு 'துணிச்சல்' என்ற படத்தை இயக்கினார். தொடர்ந்து,

Read more ...

மகனுக்காக வீட்டை உருமாற்றிய அஜித்!

தனது சொந்த வீட்டில் சில ரீ மாடல் வேலைகள் செய்ய வேண்டியிருந்ததால் அஜித் திருவான்மியூரில் ஒரு வாடகை வீடு எடுத்து சில மாதங்கள்ajith.jpg - 4.31 kB

Read more ...

நேதாஜி மரணத்தின் மர்மங்களை சொல்லும் படம்

ஆம்ஸி பிலிம்ஸ் சார்பில் ஆர்ம்ஸ்ட்ராங் பிரவீன் தயாரிக்கும் படம் உயில் ஒன்று. இந்தப் பட்தை தீபன் இயக்குகிறார். கணேஷ் இசை அமைக்கிறார், பிரெட் ஆலன் மற்றும் விஜய் ஒளிப்பதிவு செய்கிறார்கள். சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின்

Read more ...

முதல்வரை நேரில் சந்தித்து நன்றி சொன்ன விஜய்

சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் வீட்டிற்கு சென்ற விஜய், முதல்வரை சந்தித்து பேசி உள்ளார். தியேட்டர் கட்டண உயர்வுக்கு அனுமதி அளித்ததற்காக முதல்வரை நேரில் சந்தித்து, விஜய் நன்றி தெரிவித்துள்ளார். இதே போன்று

Read more ...

கொடிவீரன் நவீன பாசமலர்

சுந்தரபாண்டியன், குட்டிப்புலி படங்களின் பாணியில் சசிகுமார் தற்போது நடித்து வரும் படம் கொடிவீரன். முத்தையா இயக்குகிறார். மகிமா நம்பியார், சனுஷா, பூர்ணா, விதார்த், பால சரவணன் நடிக்கிறார்கள். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைக்கிறார், எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு

Read more ...

பாக்யராஜ் அறிமுகப்படுத்திய பாடலாசிரியர்

தற்போது வேகமாக வளர்ந்து வரும் பாடலாசிரியர் அருண் பாரதி. துணை முதல்வர் படத்தின் மூலம் கே.பாக்யராஜ் இவரை அறிமுகப்படுத்தினார். தற்போது அருண் பாரதி, விஜய் ஆண்டனி நடித்து இசை அமைக்கும் அண்ணாதுரை படத்தின் அனைத்து

Read more ...