Mon03192018

Last updateMon, 19 Mar 2018 12pm

Back You are here: Home சினிமா சினிமா சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்

'கெட்-அப்' மாற்றிய கமல்ஹாசன்

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தற்போது புதிய கெட்-அப்பிற்கு மாறியிருக்கிறார். 'தேவர் மகன்,13.jpg - 7.18 kB

சந்தானம் - எம்.ராஜேஷ் பிரிந்தனர்?

சிவா மனசுல சக்தி, ஓகே ஓகே என ஆரம்பத்தில் வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் எம்.ராஜேஷ், அதன் பிறகு அழகுராஜா,11.jpg - 7.64 kB

திரையுலக பிரச்னை - ஏப்ரல் வரை நீடிக்கும் பிரச்னை

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், டிஜிட்டல் சேவை நிறுவனங்களும் இடையே எழுந்த பிரச்சினையில், தமிழ்த்1.jpg - 3.84 kB

சாவித்ரி வரலாற்று படத்தில் வாரிசுகளை நடிக்க வைக்க முயற்சி

நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு, தற்போது சினிமாவாக தயாராகி வருகிறது. தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் தயாராகிறது.9.jpg - 7.33 kB

மீண்டும் தமிழுக்கு வரும் சாந்தி கிருஷ்ணா

பன்னீர் புஷ்பங்கள், சிவப்பு மல்லி, சின்ன முள் பெரிய முள், நம்பினால் நம்புங்கள், மணல் கயிறு, சிம்லா ஸ்பெஷல் உள்பட பல8.jpg - 40.81 kB

ஹிந்திக்கு செல்வாரா ஜி.வி.பிரகாஷ்?

இன்றைக்கு நடிகர்களில் மிகவும் பிசியாக இருக்கிறவர் ஜி.வி.பிரகாஷ். சர்வம் தாளமயம், ஐங்கரன், 4ஜி, அடங்காதே, குப்பத்துராஜா, செம,7.jpg - 7.95 kB

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனாக மாதவன்

இந்திய விஞ்ஞான உலகின் மிக முக்கியமான ஆளுமை நம்பி நாராயணனன். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் சேர்ந்து அப்துல் கலாமுடன் ராக்கெட் வடிவமைப்பு பிரிவில் பணியாற்றினார்.6.jpg - 8.63 kB

விஜய்-62 படத்தில் வில்லனாக ராதாரவி

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 62வது படம் விவசாயமும், இன்றைய அரசியலும் கலந்த கதையில் உருவாகி4.jpg - 4.47 kB

டப்பிங் ஆர்ட்டிஸ்டான பானுப்பிரியா

தென்னிந்திய சினிமாவில் நூற்றுக்கணக்ககான படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பானுப்பிரியா. திருமணத்திற்கு பிறகு கேரக்டர்2.jpg - 7.23 kB

பெயருக்கு திறந்திருக்கும் தியேட்டர்கள்

தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்கள் மார்ச் 16ம் தேதி முதல் மூடப்படும் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர்1.jpg - 3.84 kB

ஸ்ரீதேவிக்கு கொடியை போர்த்தும் அளவுக்கு நாட்டிற்காக அவர் என்ன செய்தார்? : ராஜ் தாக்கரே

 ஸ்ரீ தேவி உடலில் தேசிய கொடியை போர்த்தும் அளவுக்கு நாட்டிற்காக அவர் என்ன செய்து விட்டார் என்று மகாராஷ்டிரா நவ நிர்மாண்act.jpg - 7.26 kB

தமிழில் அறிமுகமாகிறார் அல்லு அர்ஜூன்

தெலுங்கு முன்னணி நடிகர்கள் தமிழில் அறிமுகம் ஆகும் சீசன் இது. அந்த வரிசையில் அடுத்து வருகிறார் அல்லு அர்ஜுன். யேவடு, சன் ஆஃப் சத்தியமூர்த்தி, ருத்தரமாதேவி உள்பட பல அல்லு அர்ஜுன் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு மிகுந்த

கமல்ஹாசன் கொடுத்த வாக்குறுதி

கமல்ஹாசன் இயக்கி நடிக்கும் 'விஸ்வரூபம்-2' எப்போது ரிலீசாகும் என்றே தெரியாதநிலை இருந்தது. தற்போது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தரும் செய்தியாக 'விஸ்வரூபம்-2'வின் சென்சார் நடைபெற்று முடிவடைந்த தகவல் வெளியானது. 

மீண்டும் அதிரடி நடனத்திற்கு தயாராகும் பிரபு தேவா

பிரபல நடன மாஸ்டர் சுந்தரத்தின் மகன் பிரபுதேவா. சினிமாவில் நடன மாஸ்டராகவே அறிமுகமான அவர், ஆரம்பத்தில் சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே, ராசாவே சித்தெறும்பு என்ன கடிக்குது உள்பட பல ஹிட் பாடல்களில் நடனமாடினார்.

'காலா' ரிலீஸ் தள்ளிப் போவது ஏன்?

இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் ரஜினி நடித்துள்ள 'காலா' படம், வரும் ஏப்., 27ல் ரிலீஸ் ஆகும் என, கூறப்பட்டது. ஆனால், தற்போது, ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என தெரிகிறது. 

சிவகார்த்திகேயன் - ராஜேஷ் புதிய கூட்டணி ?

தமிழ்த் திரையுலகத்தில் முன்னணி இடத்தை நோக்கி வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் முக்கியமான நாயகன் சிவகார்த்திகேயன்.6.jpg - 7.06 kB

பெரிய பட்ஜெட்டில் சூர்யா 37

'அயன், மாற்றான்' படங்களுக்குப் பிறகு சூர்யா - கே.வி. ஆனந்த் இணைய உள்ள படத்தின் அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெளியானது.5.jpg - 5.17 kB

தமிழர்கள் ஒவ்வொருவர் தலையிலும் ரூ.45,000 கடன்: கமல்

தமிழர்கள் ஒவ்வொருவர் தலையிலும் தமிழக அரசு ரூ.45,000 கடனைச் சுமத்தியுள்ளதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.kamal.jpg - 6.5 kB

வெளியீட்டிற்குக் காத்திருக்கும் 30 படங்கள்

தமிழ்த் திரையுலகத்தில் இன்று முதல் முழுமையான வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பித்துள்ளது. இத்தனை நாட்களாக புதிய3.jpg - 10.09 kB

விஜய் 62 படத்தில் அறிமுகமாகும் பாலிவுட் பாடகர்

ஏ.ஆர்.முருகதாஸ் உடன் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள 'விஜய்-62' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தற்போது ஸ்டிரைக் நடைபெற்று வருவதால் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது.4.jpg - 5.15 kB

அஜித் - போனி கபூர் படம், பரவியது வதந்தியா ?

முன்னணி நடிகர்கள் படங்களைப் பற்றி எப்போதுமே பல்வேறு விதமான செய்திகள் பரவும். அதில் சில உண்மைகள் இருக்கும், பல2.jpg - 6.03 kB