Wed01172018

Last updateWed, 17 Jan 2018 4am

Back You are here: Home சினிமா சினிமா சினிமா செய்திகள் பலூன் திருவிழாவில் ரஜினியின் 2.ஓ பலூன்!

சினிமா செய்திகள்

பலூன் திருவிழாவில் ரஜினியின் 2.ஓ பலூன்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் நான்காவது சர்வதேச பலூன் திருவிழா நடைபெற்று வருகிறது. ஜனவரி 16-ந்தேதி வரை நடை பெறும் இந்த பலூன் திருவிழாவில் ஜெர்மனி,

அமெரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளின் 12 பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளன. 

இதில் இந்திய சுற்றுலாத்துறையின் தேசியக்கொடி பலூன் மட்டுமின்றி ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.ஓ படத்தின் பலூனும் பறக்க விடப்பட்டுள்ளது. இதை காண பொதுமக்கள் அதிகளவில் கூடி ரசித்து வருகிறார்களாம்.