Sun12172017

Last updateSun, 17 Dec 2017 6am

Back You are here: Home சினிமா சினிமா முன்னோட்டம்/விமர்சனம்

முன்னோட்டம்/விமர்சனம்

சென்னை டு சிங்கப்பூர் திரைவிமர்சனம்

தமிழ்நாட்டில் நடக்கும் கதையை மையமாகக் கொண்டத் திரைப்படங்கள்தான் 95 சதவீதம் வரும். சில சமயங்களில்தான் வெளிநாடுகளில் நடக்கும் கதையைக் கொண்ட படங்கள் வரும். அப்படி வரும் படங்களில் மலேசியா, சிங்கப்பூர் ஆகியவற்றை

பிரம்மா.காம் திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் கற்பனைக்கு மீறிய கதைகளுடன் வரும் படங்கள் குறைவுதான். ஆனால், ஒரே வாரத்தில் கற்பனைக்கு மீறிய கதை கொண்ட படமாக நேற்று வெளியான 'மாயவன்' படத்திற்குப் பிறகு அடுத்து வந்திருக்கும் படம் 'பிரம்மா.காம்'.

மாயவன் திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில், சயின்ஸ் - பிக்ஷ்ன், அதாவது அறிவியல் கலந்த கற்பனைக் கதைகளை அதிகமாகப் பார்க்க முடியாது. அபூர்வமாகத்தான் அது போன்ற படங்கள் வரும். படத்தின் பட்ஜெட், அது மக்களைக் கவருமா கவராதா என்பது போன்ற சந்தேகங்களும்

அருவி திரைவிமர்சனம்

2017ம் ஆண்டு தமிழ்த் திரையுலகத்தைப் பொறுத்தவரையில் வியாபார ரீதியாக கொஞ்சம் மோசமான வருடமாக இருந்தாலும், தர ரீதியில் கொஞ்சம் சிறந்த வருடமாகவே அமைந்துள்ளது. அறம் படத்திற்குப் பிறகு நாளை வரப் போகும் அருவி படமும்

ரிச்சி திரைவிமர்சனம்

முன்பெல்லாம் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் நேரடிப் படங்களையே ஒரு வருடத்திற்கும் மேலாக ஓட வைத்தவர்கள் தமிழ் ரசிகர்கள். நிவின் பாலி நடித்து வெளிவந்த பிரேமம் படம் தமிழ்நாட்டில் பெரும் வரவேற்புடன் ஒரு

திரைவிமர்சனம் 'சத்யா'

த்ரில்லர் வகைப் படங்களை விறுவிறுப்பாகக் கொடுத்து ரசிக்க வைப்பது தனி ரகம். அந்தத் திறமை அனைவருக்கும் வந்துவிடாது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற படபடப்பு, படம் பார்க்கும் ரசிகனுக்கு படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே வந்துவிட

திரைவிமர்சனம் கொடிவீரன்

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஒரே பாணியிலான படங்களை எப்படித்தான் போரடிக்காமல் கொடுத்துக் கொண்டிருக்கிறாரோ இயக்குனர் முத்தையா. நமது மண்ணின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்ட படங்கள் அனைத்து ரசிகர்களையும் கவர

அண்ணாதுரை திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் தனக்கென தனித் தடத்தை உருவாக்கி வைத்திருப்பர் விஜய் ஆண்டனி. 'பிச்சைக்காரன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் மீதான கவனம் இன்னும் அதிகமாகிறது.

திருட்டுப்பயலே-2 திரைவிமர்சனம்

மொபைல் போன், சமூக வலைத்தள காலகட்டமான இந்த சமயத்தில் அதன் பயன்பாடுகள் எப்படிப்பட்ட பாதிப்புகளையெல்லாம் ஏற்படுத்துகின்றன என்பதை வெளிப்படையாகவே ஆகவே

இந்திரஜித் திரைவிமர்சனம்

சக்கரக்கட்டி என்ற படத்தை இயக்கிய பிறகு 9 வருடங்கள் கழித்து தன்னுடைய இரண்டாவது படத்தை இயக்கியிருக்கிறார் கலாபிரபு. பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் மகன். 

ஜுலி 2 திரைவிமர்சனம்

வாய்ப்புகளைப் பெறுவதற்கும், பெற்ற வாய்ப்புகளைத் தக்க வைத்துக் கொள்வதற்கும் எவ்வளவோ 'அட்ஜஸ்ட்மென்ட்' செய்ய வேண்டியிருக்கும். சமீப காலங்களில் 'கேஸ்டிங் கௌச்' என்ற வார்த்தை அதிகம் பேசப்பட்டு வருகிறது. அதாவது, 'நடிப்பதற்காக

வீரையன் திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் கிராமத்துக் கதைகள் அதிகம் வருவதில்லை, அப்படியே வரும் ஒரு சில கதைகளும் மனதைத் தொடுவதில்லை. கடந்த சில வருடங்களில் வந்த படங்களில் 'சுப்பிரமணியபுரம், களவாணி' போன்ற படங்களைப் போல நம்மை பெரிதாகக் கவர்ந்த

தீரன் அதிகாரம் ஒன்று திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் எத்தனையோ போலீஸ் கதைகள் வந்துள்ளன. பெரும்பாலான கதைகள் கமர்ஷியல் சினிமாவுக்குரிய அம்சங்களுடன் தான் நிறைந்திருக்கும். ஒரு ரவுடி, ஒரு தீவிரவாதி, குடும்பத்தினரைக் கொன்றவன் இப்படிப்பட்டவர்களைப் பழி வாங்கும்

என் ஆளோட செருப்பக் காணோம் திரைவிமர்சனம்

எத்தனையோ காதல் கதைகளைப் பார்த்த தமிழ் சினிமா, இன்னும் பல காதல் கதைகளைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. இனியும் பார்க்கத்தான் போகிறது. விதவிதமான காதல் கதைகள் வந்தாலும் வித்தியாசமான காதல் கதைகள்தான் மனதில் பதிகின்றன. 

அறம் திரைவிமர்சனம்

கோடை காலத்திலும் தண்ணீர் பஞ்சமே வராத பூமி, எப்போதுமே பச்சைப் பசேல் எனக் காணப்படும் வயல் வெளிகள், தென்னந் தோப்புகள் என கடவுளின் சொந்த பூமி என வர்ணிக்கப்படும் கேரளாவைச் சேர்ந்த ஒரு மலையாள நடிகையான நயன்தாரா இப்படி ஒரு

காரிப் காரிப் சிங்கிள் (ஹிந்தி) திரைவிமர்சனம்

கதைப்படி மும்பையில், இன்சூரன்ஸ் கம்பெனி ஒன்றில் வேலை பார்ப்பவர் கணவனை இழந்த ஜெயா எனும் பார்வதி. ஒருநாள் ஆன்லைன் மூலமாக யோகி எனும் இர்பானின் அறிமுகம் கிடைக்கிறது. இணையதளங்களில் பார்த்தவர்கள் நேரிலும் சந்திக்கிறார்கள். இர்பான் இதற்கு

ஷாதி மெயின் ஜரூர் ஆனா (ஹிந்தி) திரைவிமர்சனம்

ராஜ்குமார் ராவ், கிர்த்தி கர்பந்தா நடிப்பில் வெளியாகியுள்ள ஒரு ஜனரஞ்சகமான குடும்ப படத்துடன் கூடிய பழிவாங்கல் கதை தான் ஷாதி மெயின் ஜரூர் ஆனா. இப்படம் ரசிகர்களை கவர்ந்ததா என்று பார்ப்போம்.

இப்படை வெல்லும் திரைவிமரச்னம்

வெடிகுண்டு கலாச்சாரம் என்பது தமிழ்நாட்டிலும் அதிகமாக இல்லை, தமிழ் சினிமாவிலும் அதிகமாக இல்லை. ஐந்து வருடங்களுக்கு முன்னால் அப்படிப்பட்ட படங்களுக்கு இயக்குனர்களும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்கள். அப்ப சீசன் முடிந்து போன ஒரு கதையை

நெஞ்சில் துணிவிருந்தால் திரைவிமர்சனம்

நெஞ்சில் துணிவிருந்தால்.... என்ன ஒரு அற்புதமான தலைப்பு. ஆனால், தலைப்புக்கேற்ற ஒரு தரமான படத்தைக் கொடுக்காமல் ஏனோ, தானோ என ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். 

அவள் திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் பேய்ப் படங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், கடந்த சில வருடங்களாக பேய்ப் படங்களையும் நகைச்சுவைப் படங்களாகக் கொடுத்து பேய் மீதான பயத்தையே போக்கிவிட்டார்கள். ஆனால், இந்த அவள் படம் மீண்டும் பயமுறுத்தும்

விழித்திரு திரைவிமர்சனம்

அவள் பெயர் தமிழரசி படத்தை இயக்கிய மீரா கதிரவன் இயக்கியுள்ள படம். இந்த விழித்திரு படத்தை ஒரு இரவில் நடக்கும் நான்கு கதைகளாகக் கொடுத்து கடைசியில் கிளைமாக்சில் நான்கு கதைகளையும் இணைத்திருக்கிறார்.