Sat03172018

Last updateSat, 17 Mar 2018 4am

Back You are here: Home சினிமா சினிமா கிசுகிசு/போட்டி

கிசுகிசு/போட்டி

பிரபாஸ்க்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே

மிஷ்கின் இயக்கிய 'முகமூடி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பின்னர் அவருக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லை. ஹிந்தியில் ரித்திக் ரோஷன், தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ள பூஜா

கடும் கோபத்தில் சாய் பல்லவி

பெருவாரியான இளவட்ட ரசிகர்களை கவர்ந்துள்ள சாய் பல்லவி, எந்த அளவுக்கு வேகமாக வளர்ந்தாரோ அதேப்போன்று சமீபகாலமாக கிசுகிசுக்களிலும் சிக்கிக் கொண்டு வருகிறார். குறிப்பாக, அவர் படப்பிடிப்பு தளங்களில் ஹீரோக்களை

ராம் கோபால் வர்மாவை ஓய்வு பெற சொன்ன ராதிகா ஆப்தே

ராம்கோபால்வர்மா இயக்கிய ரக்த சரித்ரா என்ற படத்தில் தென்னிந்திய சினிமாவிற்கு அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. அதன்பிறகு தமிழில் பிரகாஷ்ராஜின் தோனி படத்தில் நடித்தார். ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்தது அவருக்கு பெரிய

வங்கி ஊழியராக நடித்த தமன்னா

சீனுராமசாமி இயக்கிய தர்மதுரை படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்த தமன்னா, தற்போது சீனுராமசாமி இயக்கி வரும் கண்ணே கலைமானே படத்தில் உதயநிதியுடன் நடிக்கிறார். 

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய ஹன்சிகா

திருப்பதி என்ற படத்தில் தனது உடம்பை ஸ்லிம் பண்ணி நடித்தார் அஜீத். அதன்காரணமாக அவரது தோற்றமே மாறியிருந்தது. அதையடுத்து, இந்த ஒல்லியான தோற்றம் வேண்டாம். குண்டான தோற்றம்தான் அஜீத்திற்கு அழகு என்று

ஓவியாவின் வருத்தம்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பிரபலமான ஓவியாவை, தனது காஞ்சனா-3 படத்திற்கு ஒப்பந்தம் செய்தார் ராகவா லாரன்ஸ். அதனால் இந்த படம் தனக்கு பெரிய ஓப்பனிங்காக அமையும் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தார் ஓவியா.

நிர்வாணமாகவும் நடிக்க தயார் : ஆண்ட்ரியா

மாறுப்பட்ட கதாபாத்திரங்களிலும், வித்தியாசமான வேங்களிலும் நடிக்க வேண்டும் என சில நடிகைகள் தான் விரும்புகின்றனர். அந்தவகையில் நடிகை ஆண்ட்ரியா எப்போதுமே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பார்.

ஹன்சிகா மீது புகார்

பிரபுதேவாவின் எங்கேயும் காதல் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தவர் நடிகை ஹன்சிகா. ரஜினி, கமல், அஜித் தவிர தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். சமீபகாலமாக ஹன்சிகாவிற்கு சினிமா

பாலியல் சீண்டலுக்கு உள்ளான சின்மயி

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகையில், சினிமாவில் இருக்கும் பிரபலங்களும் பாலியல் தொல்லை மற்றும் சீண்டல்களுக்கு ஆளாகி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் நடிகைகள் அமலாபால், சனுஷா

துருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் கவுதமியின் மகள் சுப்புலட்சுமி?

சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் படம் வர்மா. தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்கான இந்த படத்தை பாலா இயக்கி வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு நேபாளத்திலுள்ள காட்மண்டுவில்

கரு - எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியது : சாய் பல்லவி

மலையாளத்தில் பிரேமம் படத்தில் நடித்த சாய் பல்லவி, தெலுங்கில் பிடா படத்தில் நடித்தார். அதையடுத்து தமிழில் இப்போது அவரது முதல் படமாக கரு வெளிவர உள்ளது. இந்த படத்தில நான் அம்மா வேடத்தில் நடிப்பதை சிலர் கிண்டல்

சந்தானம் படத்தை தயாரிக்கும் பிரபுதேவா

மன்மதன் படத்தில் காமெடியனாக அறிமுகமான சந்தானத்துக்கு 'சிவா மனசுல சக்தி' படத்தின் மூலம் மிகப்பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தார் இயக்குநர் எம்.ராஜேஷ். இவர் இயக்கிய 'பாஸ் என்கிற பாஸ்கரன்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'ஆல் இன்

நிகிஷா பட்டேலின் ஜீரோ சைஸ் போட்டோ

தலைவன், என்னமோ ஏதோ, நாரதன் என சி ல படங்களில் நடித்தவர் நிகிஷா படேல். தமிழில் வேகமாக வளர நினைத்த அவர் நடித்த படங்கள் எதுவும் வெற்றி பெறாததால் அடுத்தபடியாக அவருக்கு படவாய்ப்புகள் இல்லை. அதனால் தெலுங்கு,

ஸ்ரீதேவிக்கு நடிகர் அஜித் அஞ்சலி

நடிகை ஸ்ரீ தேவி துபாயில் மரணமடைந்தார். அவரது இறுதி சடங்கு மும்பையில் நடந்தது. இந்நிலையில் இன்று மாலை சென்னையில் ஸ்ரீதேவியின் 16ம் நாள் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கிடையில் நடிகர் அஜித் மற்றும்

காஸ்டியூம் டிசைனரான யுவன்சங்கர் ராஜாவின் மனைவி

ஹரிஸ் கல்யாண், ரெய்ஷா வில்சன் நடித்து வரும் படம் பியார் பிரேமா காதல். எலன் இயக்கி வரும் இந்த படத்தை தனது ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு அவரே

சம்பளத்தை உயர்த்திய ரகுல் ப்ரீத்சிங்

பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கார்த்தி அடுத்து நடிக்கும் படத்தை அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்குகிறார். 'எங்கேயும் எப்போதும்' படத்தை

பிரபாஸுக்காக இந்தி வாய்ப்பை நிராகரித்த அனுஷ்கா

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களில் ஜோடியாக நடித்த அளவில் தான் ரசிகர்கள் பலருக்கு பிரபாஸ் - அனுஷ்காவின் நட்பு பற்றி தெரியும். ஆனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே 'மிர்ச்சி' படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அதனால்

உதயநிதிக்கு ஜோடியாகும் ப்ரியா பவானி சங்கர், இந்துஜா

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்து வரும் படம் 'கண்ணே கலைமானே'. இந்த படத்தை உதயநிதியே தயாரிக்கிறார். அவர் இதுவரை நடித்த படங்களிலேயே பெரிய பட்ஜெட் இந்தப்படம் தான். இந்தப்படத்தில்

தெலுங்கிலும் மாறாத தரமணி

ராம் இயக்கத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் 'தரமணி'. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தயாரிப்பில் இருந்த தரமணி படம் மிகப்பெரிய போராட்டத்துக்குப் பிறகு திரைக்கு வந்தது.

மீண்டும் மேயாத மான்

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ஞ் கிரியேஷன் நிறுவனம் தயாரித்த முதல் படம் மேயாத மான். இதனை அவரது1.jpg - 9.65 kB

விழாவுக்கு பைக்கில் வந்த சாய் பல்லவி

ஒரு திரைப்படத்திற்கான விழா என்றால் அதில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்களுக்கு தனி கார் வசதியை படத்தின் தயாரிப்பாளர் செய்து கொடுப்பார். இப்போதெல்லாம் அந்த ஒரு சில மணி நேர நிகழ்ச்சிகளுக்குக் கூட சில நடிகர், நடிகைகள்