Tue01162018

Last updateWed, 17 Jan 2018 4am

Back You are here: Home சினிமா சினிமா கிசுகிசு/போட்டி ஆபாச நடிகையை களமிறக்கிய ராம் கோபால் வர்மா

கிசுகிசு/போட்டி

ஆபாச நடிகையை களமிறக்கிய ராம் கோபால் வர்மா

சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா தற்போது ஹாட், செக்ஸ் அண்ட் ட்ரூத் -என்ற பெயரில் ஒரு குறும் படம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹாலிவுட் நடிகை மியா மால்கோவா நடித்துள்ளார். இப்படம் அடல்ட் கதையில்

உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஐரோப்பாவில் நடைபெற்றுள்ளது. 

இந்நிலையில், ஹாட், செக்ஸ் அண்ட் ட்ரூத் படத்தில் மியா மால்கோவா நடித்துள்ள ஆபாச போட்டோக்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் ராம்கோபால்வர்மா. இந்த படம் குறித்து மியா மால்கோவா தனது டுவிட்டரில், சன்னி லியோனுக்குப்பிறகு இந்திய சினிமாவில் நடித்த ஹாலிவுட் அடல்ட் நடிகை நான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜனவரி 16-ந்தேதி காலை 9 மணிக்கு இந்த படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது.