Tue08222017

Last updateTue, 22 Aug 2017 8am

Back You are here: Home மருத்துவம்

மருத்துவம்

தினமும் உணவில் பீட்ரூட் ஏற்படும் நன்மைகள்

பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில் புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறதுred.jpg - 9.86 kB

Read more ...

கன்னங்களை குண்டாக்க உதவும் பழம்

கொழு கொழு கன்னங்கள் தான் நம் முகத்திற்கு அழகை கொடுக்கிறது.kk.jpg - 3.88 kB

Read more ...

ஈறுகளில் ரத்தம் வடிந்தால்.. கவனம் தேவை

வாய்ப்பகுதியின் பாதிப்பு, ஈறுகளில் நோய் போன்ற பிரச்சனை உண்டாக போகிறது என்பதற்கான முன் அறிகுறி தான் ஈறுகளில் இருந்து ரத்தம் வடிவது.teeth.jpg - 3.31 kB

Read more ...

காலையில் தொடர்ந்து இதை குடித்து பாருங்கள்

தேன் மருத்துவ குணம் நிறைந்த ஒரு மருத்துவ பொருள். அத்தகைய தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும்jui.jpg - 5.98 kB

Read more ...

மார்பகத்தில் அரிப்பு ஏற்பட்டால் ஆபத்தா?

பெண்களுக்கு மார்பகங்களில் அரிப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது. ஆனால் அதை அலட்சியப்படுத்தாமல் அதற்கான சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.brest.jpg - 3.96 kB

Read more ...

ஆப்பிள் விதையை சாப்பிட்டால் என்ன நடக்கும்?

ஆப்பிள் சத்துக்கள் நிறைந்த பழமாக இருந்தாலும் அதன் விதைகளில் விஷத்தன்மை உள்ளது. ஒரு கிராம் ஆப்பிள் விதையில், 0.06-0.24 கிராம் அளவிற்கு சயனைடு எனும் நச்சுக்கள் உள்ளது.appe.jpg - 4.89 kB

Read more ...

கண்களின் நிறத்தினை வைத்தே ஒருவருடைய குணநலன்கள் கண்டுபிடிக்கலாம்

கண்களின் நிறத்தினை வைத்தே ஒருவருடைய குணநலன்கள் மற்றும் எதிர்காலத்தை பற்றி எளிதாக அறிந்து கொள்ள முடியும்.eye.jpg - 7.08 kB

Read more ...

வாழைப்பூ சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

வாழைப்பழத்தைப் போன்றே வாழைப்பூவிலும் நார்ச்சத்து வளமான அளவில் நிறைந்துள்ளது.flower.jpg - 6.03 kB

Read more ...

சீரகத்தின் 15 மருத்துவ குணங்கள்

நாம் தினமும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகம் மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?see.jpg - 15.66 kB

Read more ...

பாதாமை நீரில் ஊறவைத்து சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள்

பாதாமை பச்சையாக சாப்பிடுவதை விட, இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து விட்டு மறுநாள் காலையில் தோலை நீக்கிவிட்டு சாப்பிடுவது மிகவும் நல்லது.padam.jpg - 8.64 kB

Read more ...

சருமம் பளிச்சென்று ஜொலிக்க வேண்டுமா?

சுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி, இந்த கலவை காய்ந்ததும் முகத்தை கழுவலாம்.face.jpg - 5.26 kB

Read more ...

நீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய்

நீர்ச்சத்து நிறைந்த காயான சுரைக்காயில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.veg.jpg - 6.98 kB

Read more ...

உணவில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவுப்பொருட்கள்

இன்றைய பாஸ்ட்புட் யுகத்தில் எது ஆரோக்கியம் தரும் உணவு, எது கேடு விளைவிக்கும் உணவு என நாம் பார்ப்பதில்லை.வயிற்றை நிரப்

Read more ...

கண்கள் அடிக்கடி சிவந்து போகிறதா? அப்போ இது தான் காரணம்

கண்கள் அடிக்கடி சிவந்து போவதற்கு பல காரணங்கள் உண்டு. நாம் அதற்காக தற்காலிகமாக அதை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறோம்.eye.jpg - 4.3 kB

Read more ...

அருநெல்லியின் மருத்துவ குணங்கள்

நெல்லிக்கனியானது சித்த மருத்துவம், ஆயுர்வேதம், கை மருத்துவம், யுனானி போன்ற அனைத்து வகையான மருத்துவ முறைகளிலும் பிரதான இடம் வகிக்கிறது.am.jpg - 6 kB

Read more ...

உங்கள் காதில் இந்த மாற்றம் இருக்கிறதா?

காதுகள் மனித உடலின் முக்கிய உறுப்பாக திகழ்கிறது. காதில் ஏற்படும் சில முக்கிய அறிகுறிகளை வைத்தே ஒருவரது உடல் நலத்தை கணிக்க முடியும்.ear.jpg - 5.15 kB

Read more ...

அடிக்கடி ஏற்படும் தலைவலி காரணம் இதுவாக இருக்கலாம்

தலைவலி உண்டாகும் போது அதற்கான நிவாரணிகளைப் பயன்படுத்தி சரி செய்வதை விட, தலைவலி ஏற்படும் காரணத்தை தெரிந்து கொண்டு, அவற்றை சரிசெய்தாலே, எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படாது.head.jpg - 6.36 kB

Read more ...

காலையில் இஞ்சி சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

இஞ்சியை தினமும் காலையில் சிறிது உட்கொண்டு வருவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.gen.jpg - 5.78 kB

Read more ...

இரண்டே மாதத்தில் தொப்பையை குறைக்கலாம்

இயற்கையான முறையில் இந்த வயிற்று கொழுப்பை குறைத்து, கவர்ச்சியான வயிற்றின் தோற்றத்தை பெற ஒரு எளிய முறை உள்ளது.sto.jpg - 6.44 kB

Read more ...

ரத்த குழாய் அடைப்பை போக்கும் ஜூஸ்: உணவுக்கு பின் குடியுங்கள்

மனித உடல் உறுப்புகளில் இதயம், நுரையீரல், சிறுநீரகம், மூளை மற்றும் கல்லீரல் ஆகியவை மிகவும் முக்கியமானது.juice.jpg - 7.84 kB

Read more ...

மீன்கள் சாப்பிடுவதில் நன்மை தீமைகள்!

கடல் உணவுகளில் மீன் மிகவும் சிறப்பான உணவுப் பொருள். மீனில் எண்ணற்ற அளவில் விட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளது.fisg.jpg - 6.7 kB

Read more ...