Mon03192018

Last updateMon, 19 Mar 2018 12pm

Back You are here: Home மருத்துவம் மருத்துவ செய்திகள் உடல் நலம்

உடல் நலம்

வெயிலுக்கு இதமான புதினா லஸ்ஸி

தயிர் - ஒரு கப்,

பால் - கால் கப்,

Read more ...

ஆண்கள் முக்கியமாக சாப்பிட வேண்டிய உணவுகள்

ஆண்களைத் தாக்கும் பொதுவான புற்றுநோய்களில் புரோஸ்டேட் புற்றுநோயும் ஒன்று. ஆண்களின் இந்த புரோஸ்டேட் சுரப்பியில் பிரச்சனை ஏற்பட்டால், அது சிறுநீர் மற்றும் பாலியல் பிரச்சனைகளை உண்டாக்கும்.hg.jpg - 7.81 kB

Read more ...

வேகமாக குண்டாக்கும் உணவுகள்

நாம் எதிர்பார்க்காத குறிப்பிட்ட சில உணவுகள் நம் உடலினுள் அழற்சியை ஏற்படுத்தி, உடலில் குறிப்பிட்ட வகையான ஹார்மோன்களை வெளியிட்டு, உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.de.jpg - 6.18 kB

Read more ...

இரவில் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்

மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவை நமது நிம்மதியான தூக்கத்தை கெடுப்பவை ஆகும். தூக்கமின்மை பிரச்சனை இருந்தால் குறிப்பிட்ட சில நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாகக்கூடும்.pista.jpg - 9.16 kB

Read more ...

வெயிலும் ஒரு கொடையே எனவே வெயிலை வெறுக்காதீர்கள்

கோடை காலம் தொடங்கி விட்டது. எடுத்த எடுப்பிலேயே ‘டாப் கியர்’ வேகம் போல் 100 டிகிரி வெயில் கொளுத்த ஆரம்பித்து விட்டது. இன்னும் நாலைந்து மாதங்களுக்கு கஷ்டகாலம் தான். என்றாலும், எப்படி இயற்கையின் கொடை, மழையோ

Read more ...

இரவு உறங்கும் முன் தோலுடன் 1 ஆப்பிள் சாப்பிடுங்க

ஆப்பிள் பழங்களில் பல வகைகள் இருந்தாலும் அவை அனைத்திலுமே ஒரே வகை சத்துக்கள் தான் உள்ளது.apple.jpg - 5.92 kB

Read more ...

பூசணிக்காய் சூப் சமைக்காமல் செய்வாது எப்படி

தேவையான பொருட்கள் : 

பூசணிக்காய் - 1 கப்,

Read more ...

உடலுக்கு ஊறுவிளைவிக்கும் உணவுகள்

மூன்று வேளை உணவை போல, மருந்துகளையும் உட்கொள்ளும் அளவுக்கு நோய்கள் பெருகிவிட்டன. அதற்கு முக்கிய காரணம் நமது உணவு முறையில் ஏற்பட்ட மாற்றம். இதுதான் ஆரோக்கியமான உணவு என்று நாம் நம்பும் பழங்கள்,

Read more ...

உடல் எடையை குறைக்கும் சோயா பீன்ஸ்

தாவர உணவுகளில் அசைவத்திற்கு இணையான அதிக புரதம் கொண்ட ஒரே பொருள் சோயா. எனவே, சைவ உணவுக்காரர்கள் அதிக புரதம் பெற சோயாவையே நம்ப வேண்டியிருக்கிறது.

Read more ...

கொய்யாவில் உள்ள நன்மைகள்

கொய்யாவில் உள்ள ‘வைட்டமின் சி’ சத்து, ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைவிட நான்கு மடங்கு அதிகம். இந்த வைட்டமின் ‘சி’ சத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதுடன், கிருமிகள் தாக்காமல் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிக்கிறது.

Read more ...

எலுமிச்சை ஜுஸில் பேக்கிங் சோடா கலந்து குடிப்பதால் நன்மைகள்

மருத்துவ குணம் அதிகம் நிறைந்த எலுமிச்சையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியிருப்பது என்பது அனைவருக்குமேlemon.jpg - 7.95 kB

Read more ...

தினமும் இந்த காய்களை பச்சையாக சாப்பிடுங்கள்

காய்கறிகளை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது. ஏனெனில் காய்கறியில் இருக்கும் முழு சத்துகளையும் நம் உடலை வந்து சேரும்.

Read more ...

ரத்த உற்பத்தியை அதிகரிக்க அன்னாச்சிபழம்

நம் உடலில் போதுமான அளவு ரத்தம் இல்லாமல் இருந்தால், பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படும்.pineapple.jpg - 11.11 kB

Read more ...

குடல் ஆரோக்கியமாக இல்லை: முக்கிய அறிகுறிகள்

உடலை மற்றும் மனதை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கு குடல் ஆரோக்கியம் முக்கியமானது.jelito.jpg - 14.03 kB

Read more ...

பிரண்டைப் பொடி செய்வது எப்படி

தேவையான பொருட்கள் : 

பிரண்டைத் துண்டுகள் - 10,

Read more ...

கண்ட நேரத்தில் சாப்பிட கூடாத உணவுகள்

ஆரோக்கியமான உணவுகளாக இருந்தாலும் அவற்றை கண்ட நேரத்தில் அதாவது தவறான நேரத்தில் சாப்பிட்டால் உடலின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு அது உயிருக்கே ஆபத்தாகும்.food.jpg - 7.13 kB

Read more ...

ஹார்மோன்கள் சீராக இயங்க உதவும் உணவு

மனிதனின் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம், உணர்வுகள், பாலியல் இயக்கம், இனப்பெருக்கச் செயல்பாடு போன்றவற்றை இயக்குவதுfood.jpg - 6.74 kB

Read more ...

வெறும் வயிற்றில் கற்றாழை ஜூஸ்

கற்றாழை மிகவும் அற்புதமான மருத்துவ குணங்கள் ஏராளமாக மருத்துவ குணம் கொண்ட ஓர் தாவரம். இந்த செடியிலிருந்து கிடைக்கும்aloe.jpg - 7.38 kB

Read more ...

இயற்கை முறையில் இரத்தத்தை சுத்தம் செய்ய

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளாறுகள் போன்றவை உடாகலாம்.

Read more ...

ஆரோக்கியமான வாழ்விற்கு 10 மருத்துவ குறிப்புக்கள்

விட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ள தக்காளியை சாப்பிடுவதால் பார்வை நரம்புகள் பலப்படும்.medi.jpg - 7.19 kB

Read more ...

நீண்ட ஆயுளுக்கு வெங்காயத்தாளை சாப்பிடுங்க

நீண்ட காலமாக வெங்காயத்தாள் சீன பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. சீனர்கள் வெங்காயத்தாளை பயன்படுத்தாமல் உணவுகள் சமைப்பதில்லை.onion.jpg - 6.87 kB

Read more ...