Tue08222017

Last updateTue, 22 Aug 2017 8am

Back You are here: Home மருத்துவம் மருத்துவ செய்திகள் உபாதைகள்

உபாதைகள்

ஈறுகளில் ரத்தம் வடிந்தால்.. கவனம் தேவை

வாய்ப்பகுதியின் பாதிப்பு, ஈறுகளில் நோய் போன்ற பிரச்சனை உண்டாக போகிறது என்பதற்கான முன் அறிகுறி தான் ஈறுகளில் இருந்து ரத்தம் வடிவது.teeth.jpg - 3.31 kB

Read more ...

ஆப்பிள் விதையை சாப்பிட்டால் என்ன நடக்கும்?

ஆப்பிள் சத்துக்கள் நிறைந்த பழமாக இருந்தாலும் அதன் விதைகளில் விஷத்தன்மை உள்ளது. ஒரு கிராம் ஆப்பிள் விதையில், 0.06-0.24 கிராம் அளவிற்கு சயனைடு எனும் நச்சுக்கள் உள்ளது.appe.jpg - 4.89 kB

Read more ...

சீரகத்தின் 15 மருத்துவ குணங்கள்

நாம் தினமும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகம் மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?see.jpg - 15.66 kB

Read more ...

உணவில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவுப்பொருட்கள்

இன்றைய பாஸ்ட்புட் யுகத்தில் எது ஆரோக்கியம் தரும் உணவு, எது கேடு விளைவிக்கும் உணவு என நாம் பார்ப்பதில்லை.வயிற்றை நிரப்

Read more ...

அடிக்கடி ஏற்படும் தலைவலி காரணம் இதுவாக இருக்கலாம்

தலைவலி உண்டாகும் போது அதற்கான நிவாரணிகளைப் பயன்படுத்தி சரி செய்வதை விட, தலைவலி ஏற்படும் காரணத்தை தெரிந்து கொண்டு, அவற்றை சரிசெய்தாலே, எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படாது.head.jpg - 6.36 kB

Read more ...

மீன்கள் சாப்பிடுவதில் நன்மை தீமைகள்!

கடல் உணவுகளில் மீன் மிகவும் சிறப்பான உணவுப் பொருள். மீனில் எண்ணற்ற அளவில் விட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளது.fisg.jpg - 6.7 kB

Read more ...

மலச்சிக்கலை குணமாக்கும் ஜூஸ்:

தினமும் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் நிறைய ஆரோக்கிய நன்மைகளை பெறலாம். அதுவும் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.bath.jpg - 25.77 kB

Read more ...

வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு

பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நெருங்கும் போது உண்டாகும் வெள்ளைப்படுதல் பிரச்சனையை குணமாக்க அற்புத தீர்வுகள் பருத்திwhite.jpg - 5.35 kB

Read more ...

சேதமடைந்த கல்லீரல்: இப்படி தான் அறிகுறிகள் தோன்றுமாம்

அடிவயிற்று பகுதியில் வலதுப் பக்கத்தின் மேல் பகுதியில் அமைந்துள்ள கல்லீரலில் பாதிப்புகள் ஏற்பட்டால் சில அறிகுறிகள் தென்படும்.lu.jpg - 7.78 kB

Read more ...

சோஸ் பற்றி பக்க விளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்

சோஸ் என்றாலே சாப்பாட்டு பிரியர்கள் அதற்கேற்ற உணவுகளை தயார் செய்து வைத்து விட்டு சாப்பிடுவதற்கு தயாராகி விடுவார்கள்.sas.jpg - 8.58 kB

Read more ...

செயற்கை இனிப்புகள் ஏற்படுத்தும் பக்கவிளைவுகள்

சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தப்படும் செயற்கை சுவையூட்டிகள் நம் உடலில் பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது.sugar.jpg - 8.31 kB

Read more ...

கெட்ட கொழுப்பை கரைக்க காலையில் சுரைக்காய் டீ குடியுங்கள்

உடல் எடையைக் குறைக்க பலரும் பலவித டயட் முறைகளை பின்பற்றியும் அதற்கு பலன் கிடைக்காமல் போயிருக்கும்.ஆனால் இந்த சுரைக்காய் டீ குடித்தால் உடல் எடையில் நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.juice.jpg - 7.14 kB

Read more ...

இந்த அறிகுறிகள் உணர்த்தும் நோய் என்ன? அலட்சியம் வேண்டாம்

நோய் ஏற்படுவதற்கு முன் நம் உடலில் சில அறிகுறிகள் தென்படுவது இயல்பு.pain.jpg - 3.86 kB

Read more ...

தாங்க முடியாத உடல் வலியா? இயற்கையான முறையில் தீர்வு

உடலில் ஏற்படும் வலிகளை இயற்கையான முறையில், வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிதில் தீர்க்கலாம்.spian.jpg - 5.37 kB

Read more ...

ஆயுர்வேதம் கூறும் தீமையான மருத்துவம்

மருத்துவ முறையில் மிகவும் புகழ் பெற்றது ஆயுர்வேத முறையாகும். அந்த ஆயுர்வேதத்தில் நாம் அன்றாடம் ஆரோக்கியமான உணவுhani.jpg - 6.22 kB

Read more ...

மூலநோய்க்கு மருந்தாகும் மாசிக்காய்

பல்வேறு மருத்துவ குணங்களை உடைய மாசிக்காய் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. இது, புற்றுநோய் வராமல்images.jpg - 8.25 kB

Read more ...

சாப்பிட்ட உடன் வயிறு வீங்கிக் கொள்கிறதா?

சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் வயிறு ஆறு மாச கர்ப்பிணி போல் வீங்கிக் கொள்கிறதே என்று பலரும் வருத்தப்படுவதுண்டு.water.jpg - 8.71 kB

Read more ...

கடுமையான வயிற்று வலி பிரச்சனையை உடனடியாக போக்க,

ஆரோக்கியமற்ற உணவுகள், உடற்பயிற்சியின்மை, அல்சர், உணவை தவிர்த்தல், நேரம் தவறி சாப்பிடுதல் இது போன்ற பல காரணமாகjuce.jpg - 7.7 kB

Read more ...

தூக்கத்தில் பற்களை கடிப்பதால் வரும் நோய்கள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவில் தூங்கும் போது பற்களை கடித்தால் பெரிதாக கண்டு கொள்வதில்லை. ஆனால் அது உடலில் பல்வேறு வகையான நோய்களை உருவாக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?sleep.jpg - 4.14 kB

Read more ...

அல்சரை குணப்படுத்தும் வீட்டு வைத்தியங்கள்!

அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்தgh.jpg - 4.21 kB

Read more ...

உடல் எடையை குறைக்க வேண்டுமா?

உடற்பயிற்சியையும், ஊட்டச்சத்துள்ள உணவுகளையும் விட்டு விட வேண்டும் என்றில்லை. அதனுடன் சேர்த்து முக்கிய வைட்டமின்களையும் சேர்த்துக் கொண்டால், எடையை குறைக்க முயலும் போது சுலபமாக இருக்கும்.fut.jpg - 16.81 kB

Read more ...