Tue08222017

Last updateTue, 22 Aug 2017 8am

Back You are here: Home மருத்துவம் மருத்துவ செய்திகள் மற்றயவை

மற்றயவை

கன்னங்களை குண்டாக்க உதவும் பழம்

கொழு கொழு கன்னங்கள் தான் நம் முகத்திற்கு அழகை கொடுக்கிறது.kk.jpg - 3.88 kB

Read more ...

மார்பகத்தில் அரிப்பு ஏற்பட்டால் ஆபத்தா?

பெண்களுக்கு மார்பகங்களில் அரிப்பு ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது. ஆனால் அதை அலட்சியப்படுத்தாமல் அதற்கான சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.brest.jpg - 3.96 kB

Read more ...

கண்களின் நிறத்தினை வைத்தே ஒருவருடைய குணநலன்கள் கண்டுபிடிக்கலாம்

கண்களின் நிறத்தினை வைத்தே ஒருவருடைய குணநலன்கள் மற்றும் எதிர்காலத்தை பற்றி எளிதாக அறிந்து கொள்ள முடியும்.eye.jpg - 7.08 kB

Read more ...

சருமம் பளிச்சென்று ஜொலிக்க வேண்டுமா?

சுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி, இந்த கலவை காய்ந்ததும் முகத்தை கழுவலாம்.face.jpg - 5.26 kB

Read more ...

கண்கள் அடிக்கடி சிவந்து போகிறதா? அப்போ இது தான் காரணம்

கண்கள் அடிக்கடி சிவந்து போவதற்கு பல காரணங்கள் உண்டு. நாம் அதற்காக தற்காலிகமாக அதை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறோம்.eye.jpg - 4.3 kB

Read more ...

உங்கள் காதில் இந்த மாற்றம் இருக்கிறதா?

காதுகள் மனித உடலின் முக்கிய உறுப்பாக திகழ்கிறது. காதில் ஏற்படும் சில முக்கிய அறிகுறிகளை வைத்தே ஒருவரது உடல் நலத்தை கணிக்க முடியும்.ear.jpg - 5.15 kB

Read more ...

இரண்டே மாதத்தில் தொப்பையை குறைக்கலாம்

இயற்கையான முறையில் இந்த வயிற்று கொழுப்பை குறைத்து, கவர்ச்சியான வயிற்றின் தோற்றத்தை பெற ஒரு எளிய முறை உள்ளது.sto.jpg - 6.44 kB

Read more ...

உதட்டின் சிறப்பு நிறத்தை பெற என்ன செய்யலாம்?

குளிர்காலத்தில் சருமத்தில் உள்ள ஈரப்பசை குறைந்து விடுவதால், உதடுகளில் கருமை, வெடிப்பு போன்ற சருமப் பிரச்சனைகள் ஏற்படுகிறது.lip.jpg - 3.65 kB

Read more ...

பச்சை உணவுகள்... வேகவைத்த உணவுகள்: எது நல்லது?

சில உணவுகளை பச்சையாக சாப்பிடலாம், சில உணவுகளை வேக வைத்து தான் சாப்பிட வேண்டும்.vege.jpg - 18.04 kB

Read more ...

உடலுக்கு தண்ணீர் தேவை என்று எப்படி தெரிந்து கொள்வது?

சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று லிற்றர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவம் சொல்கிறது. ஆனால் இன்றைய வாழ்க்கைமுறை ஒரு லிற்றர் தண்ணீர் குடிக்கவே சிரமப்படும் அளவிற்கு நம்மை மாற்றிவிட்டது.water.jpg - 4.91 kB

Read more ...

ரத்த கொதிப்பில் இருந்து விடுபட

ரத்த கொதிப்பு பிரச்சனை உள்ளவர்கள் சில எளிய உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால், ரத்த கொதிப்பை கட்டுக்குள் கொண்டு வரலாம்.blood.jpg - 5.54 kB

Read more ...

வாசலில் கால் நீட்டவும்... வடக்கில் தலை வைக்கவும் கூடாது ஏன்?

வாசலில் கால் நீட்டவோ அல்லது வடக்கில் தலை வைத்து படுக்கவோ கூடாது என்பது போன்ற பழக்க வழக்கங்களும்,leg.jpg - 6.91 kB

Read more ...

எந்தெந்த நேரத்தில் தினமும் தண்ணீர் குடிக்க வேண்டும்?

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ தினமும் தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் அவசியமானது. ஆனால் அத்தகைய தண்ணீரை ஒருசிலeeeee.jpg - 4.55 kB

Read more ...

சாப்பிடும் உணவு சரியானதா? கண்டுபிடிக்கும் எளிய வழி

தினசரி நாம் சாப்பிடும் உணவுகள் நம் உடல் நலத்திற்கு ஆரோக்கியமானதா? என்பதை கண்டுபிடிக்க ஒரு எளிய வழி உள்ளது.food.jpg - 6.86 kB

Read more ...

நாக்கின் நிறம் உணர்த்தும் உடல் பாதிப்பு என்ன?

காலையில் பற்களை துலக்கும் முன் நாக்கை கவனிக்க வேண்டும். அப்போது உள்ள நாக்கின் நிறமானது உங்கள் உடலில் உள்ள பாதிப்பு என்னவென்பதை உணர்த்துகிறது.tongh.jpg - 3.79 kB

Read more ...

கன்னத்தின் அழகை அதிகரிக்க

ஒருசிலருக்கு கன்னங்கள் மிகவும் ஒட்டிப்போய் அவர்களின் அழகை கெடுப்பதை போன்று தோற்றமளிக்கும். இன்னும் சிலருக்கு கன்னத்தில் பருக்கள் அதிகமாக இருக்கும்.face.jpg - 4.61 kB

Read more ...

தொப்புளில் எண்ணெய் வைப்பதற்கு காரணம்?

கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி தான் உருவாக்கப்படுகிறது. அந்த தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியும் இணைகிறது.oil.jpg - 3.76 kB

Read more ...

இளமை அழகு காக்கும் உணவுகள்

கீரை: கீரையில் லுட்டின் மற்றும் சீக்சாக்தைன் என்னும் ஆன்டிஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளன. எனவே கீரையை தொடர்ந்துfood.jpg - 5.58 kB

Read more ...

தரமான இறைச்சியை கண்டுபிடிப்பது எப்படி?

இறைச்சியைப் பொறுத்தவரை, மக்களுக்கு அவ்வளவாக விழிப்புஉணர்வு இல்லை என்பதே உண்மை. முதலில் இறைச்சி எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதைப் பார்ப்போம்.chiken.jpg - 4.81 kB

Read more ...

முகத்திற்கு தினமமும் ரோஸ் வாட்டர்ரை பயன்படுத்துவதால் ஏற்படும் அற்புதம்?

ரோஸ் வாட்டரில் பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் நிறைந்துள்ளதால், இதை தினமும் முகத்தில் தேய்த்து கழுவி வந்தால், ஏராளமான நன்மைகளை பெறலாம்.rose.jpg - 7.19 kB

Read more ...

பொடுகை விரட்ட உப்பை எப்படி பயன்படுத்தலாம்?

முடிகொட்டும் பிரச்சனை இருப்பவர்கள் முதலில் ஷாம்பு போட்டு தலைக்குளித்து முடியை சுத்தமாக்கி கொள்ள வேண்டும். பின்னர்wash.jpg - 8.7 kB

Read more ...