Tue08222017

Last updateTue, 22 Aug 2017 8am

Back You are here: Home செய்திகள்

செய்திகள்

மாரத்தான் பந்தயத்தை புடவை அணிந்து ஓடி பெண் சாதனை!

ஹைதராபாத்தில் ஞாயிற்றுக் கிழமை 20,000-திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட மாரத்தான் பந்தயத்தில் பெண் ஒருவர் புடவையில் முழு 42-கிமீ தூரத்தையும் ஓடி முடித்தது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Read more ...

மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு! ஸ்டாலின்

சட்டப்பேரவையை உடனே கூட்டி அரசு மீது நம்பிக்கைக் கோரும் வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.stalin.jpg - 6.55 kB

Read more ...

7 தமிழர் விடுதலை வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாடு தடம் மாறுகிறதா?- ராமதாஸ்

ராஜிவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 தமிழர் விடுதலை வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாடு தடம் மாறுகிறதா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.ro.jpg - 5.74 kB

Read more ...

வித்தியா வழக்கு! மாவையை விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவு

வித்தியா படுகொலை சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவைvin.jpg - 8.13 kB

Read more ...

பிறந்த குழந்தைக்கு ஜேர்மன் சான்சலரின் பெயரை சூட்டிய அகதி தம்பதி

ஜேர்மனியில் புகலிடம் அளித்ததற்காக பெற்றோர் தங்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு சான்சலரான ஏஞ்சலா மெர்க்கலின் பெயரை சூட்டி நன்றிக்கடனை செலுத்தியுள்ளனர்.bb.jpg - 4.93 kB

Read more ...

முத்தலாக்: புதிய சட்டம் கொண்டும் வரும்வரை தற்காலிகமாக தடை

இந்தியாவில் இஸ்லாமியர்கள் விவாகரத்து வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.court.jpg - 7.62 kB

Read more ...

அ.தி.மு.க அணியிலிருந்து வைத்திலிங்கத்தை நீக்கம்!

டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘கழகத்தின் குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானvai.jpg - 4.77 kB

Read more ...

ஒரே நாளில் 9,500 திட்டங்களைத் தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி!

 பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது மற்றும் தொடங்கிவைப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, ஆகஸ்ட் 29-ம் தேதி ராஜஸ்தான் செல்ல இருக்கிறார்.modi.jpg - 4.93 kB

Read more ...

சரக்குக் கப்பலுடன் அமெரிக்க போர்க் கப்பல் மோதி யது 10 வீரர்கள் மாயம்

சிங்கப்பூரையொட்டிய கடற்பகுதியில், எண்ணெய் ஏற்றி வந்த சரக்குக் கப்பலுடன் அமெரிக்காவின் போர்க் கப்பல்sg.jpg - 8.79 kB

Read more ...

முத்தலாக் வழக்கு: இன்று தீர்ப்பு

இஸ்லாமிய வழக்கத்தில் உள்ள முத்தலாக் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.court.jpg - 7.62 kB

Read more ...

ஷங்காய் நகரம் போல தென்னிலங்கையை மாற்றுவோம்- சீனத் தூதுவரின் சபதம்

அடுத்த 15 ஆண்டுகளுக்குள் சிறிலங்காவை சிங்கப்பூராக தரமுயர்த்துவதற்கு ஏற்ற வகையில், சீனா தொடர்ந்து உதவிகளை வழங்கும் என்று சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் தெரிவித்துள்ளார்.yi.jpg - 7.1 kB

Read more ...

ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் –

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.eu.jpg - 5.61 kB

Read more ...

மைத்திரி – ரணில் நேற்றிரவு அவசர சந்திப்பு

அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நேற்றிரவு அவசரமாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ranil.jpg - 6.07 kB

Read more ...

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஜப்பானின் நாசகாரி போர்க்கப்பல்

ஜப்பானிய கடற்படையின் ‘அமகிரி’ என்ற  நாசகாரி போர்க்கப்பல் நேற்று சிறிலங்காவின் அம்பாந்தோட்டை துறைமுகத்தைAmagi.jpg - 6.18 kB

Read more ...

உயிர் துறப்பதற்கு நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் முருகன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் முருகன், உயிர் துறப்பதற்காக இன்று நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.Murugan.jpg - 8.32 kB

Read more ...

அசாமில் 2 குழந்தைகளுக்கு மேல் கூடாது வருகிறது புதிய சட்டம்

பெருகி வரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுவதை கட்டுப்படுத்தும் சட்டம் உட்பட, பல நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக, அசாம் அரசு தெரிவித்துள்ளது.assam.jpg - 7.38 kB

Read more ...

ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அதிமுக-வின் இரு அணிகளும் இன்று இணைந்தன. இதையடுத்து தமிழக அமைச்சரவைப் பட்டியல் மாற்றியமைக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சராகப் பதவியேற்றார்.mm.jpg - 6.19 kB

Read more ...

கோப்புகளில் கையெழுத்திட்டு பணியை தொடங்கினார் பன்னீர்செல்வம்

அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைந்துவிட்டன. இதையடுத்து முதல்வர் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.pp.jpg - 16.11 kB

Read more ...

தமிழக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்கள் என்னென்ன?

அதிமுகவின் இரு அணிகளும் இன்று ஒன்றிணைந்துள்ள நிலையில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுparli.jpg - 11.75 kB.

Read more ...

பன்னீர்செல்வத்துக்குப் பொறுப்பு வழங்கி சூளுரைத்த முதல்வர் எடப்பாடி

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தையும் துணை ஒருங்கிணைப்பாளராக கே.பி.முனுசாமியையும்eda.jpg - 14.2 kB

Read more ...

வடகொரியாவுக்கு எதிராக ராணுவ பயிற்சியில் அமெரிக்கா, தென் கொரியா

வடகொரியாவின் மிரட்டலைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் தென் கொரியா ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளனர்.kori.jpg - 5.23 kB

Read more ...