Sun12172017

Last updateSun, 17 Dec 2017 6am

Back You are here: Home செய்திகள் செய்திகள் கனேடிய/ஐரோப்பிய செய்திகள்

கனேடிய/ஐரோப்பிய செய்திகள்

மொன்றியல் நகரின் முதல் பெண் மேயராக Valerie Plante தெரிவு

கனடாவின் மொன்றியல் நகருக்கான நகராட்சி தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் மேயர் வேட்பாளர்களாக லிபரல் கட்சியை சேர்ந்த Denis Coderre, பிராஜெக்ட் மொன்றியல் கட்சியை சேர்ந்த Valerie Plante மற்றும் இருவர் என நான்கு பேர் களத்தில் இருந்தனரmayar.jpg - 8.12 kB

கனடா சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக சீக்கிய பெண் நியமனம்

பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் மாவட்டம் ருர்கா கலன் பகுதியில் பிறந்தவர் ஷெர்கில். இவருக்கு வயது நான்காக இருந்த போது குடும்பத்தினருடன் கனடாவுக்கு குடிபெயர்ந்தார். அங்கு வில்லியம்ஸ் லேக் பகுதியில் வசித்த அவர் சஸ்காட்சிவான் பல்கலையில் சட்டம்

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரித்தானியா விலகல் கனடா அதிரடி முடிவு

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா விலகிய பின்னர் அதனுடன் இன்னும் அதிகளவில் வர்த்தக ஒப்பந்தம் வைத்துக்கொள்ள இருப்பதாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.th.jpg - 65.09 kB

கனடிய மசூதியில் துப்பாக்கி சூடு: 5 பேர் பலி

கனடாவில் மசூதி ஒன்றிற்குள் நுழைந்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர், பலர் காயமடைந்துள்ளனர்.

ISIS தீவிரவாதிகள் வெளியிட்டுள்ள புதிய வீடியோ: பிரான்ஸை அழித்து விடுவோ

பிரான்ஸ் நாட்டில் தேவாலயத்தில் புகுந்து பாதிரியாரை கொன்றதாக சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி அந்த நாட்டு ஜனாதிபதிக்கு பிரான்ஸ் நாட்டை அழித்து விடுவதாக மிரட்டல் விடுத்திருந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ஈழத்தமிழர் ஒரு தேசிய இனம் – கனடிய எதிர்க்கட்சி அங்கீகாரம்!

ஈழத்தமிழர் ஒரு தேசிய இனமென்பதையும்; இடம்பெறும் தமிழர் இனவழிப்பிற்கான அனைத்துலக விசாரணையை கோருமென்றும்

102 ஆண்டுகளுக்கு பிறகு சீக்கியரிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் ஜஸ்டின்

கடந்த 1914-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து 376 பேர்கோமகதா மருஎன்ற கப்பலில் அகதிகளாக கனடா வந்தனர்.

இந்திய ஆழும் அரசியல் தலைவர்களுடன் NCCT சந்தித்து சர்வஜன வாக்கெடுப்பை வலியுறுத்தினர்

சர்வஜன வாக்கெடுப்பை வலியுறுத்தி கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT) ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் இந்தியத் துணைத் தலைவர்

கனடா ஐகோர்ட்டு நீதிபதியாக தமிழ் பெண் நியமனம்;...

கனடா நாட்டில் ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த வள்ளியம்மை, தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் நீதிபதி .ஆர்.லட்சுமணனின் நெருங்கிய உறவினர் ஆவார்.

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்க்கு கனடியத் தமிழர்கள் உதவி

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட எம் தமிழ் உறவுகளுக்கு உதவ வாருங்கள் - NCCT  தமிழகத்தில் இயற்கை அனர்த்தத்தில்

மாவீரர்நாள் கனடா 2015

மாவீரர்நாள் கனடா 2015

இளம்பெண்களுடன் பங்கரா டான்ஸ் ஆடிய புதிய கனடா பிரதமர்"ஜஸ்டின் ட்ருடோ"(வீடியோ)

கனடாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜஸ்டின் ட்ருடோ, இந்திய - கனடியன் சங்கத்தினர் நடத்திய பாராட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு,

யாழில் கனடிய உயர்ஸ்தானிகராலயம்-அமைச்சர் ஜேசன் கெனி

சிறீலங்காவில் கனடிய வெளிநாட்டுப் பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்தும் நோக்குடன், கனடிய உயர்ஸ்தானிகராலயமொன்றை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கு,

அதிக எண்ணிக்கையில் அகதிகளை குடியமர்த்த பிரித்தானிய அரசு முடிவு

ஜேர்மனி, ஆஸ்திரியா மற்றும் இத்தாலி நாடுகளின் எச்சரிக்கையின் விளைவாக அதிக எண்ணிக்கையில் அகதிகளை குடியமர்த்த பிரித்தானிய நாட்டின் பிரதமரான டேவிட் கெமரூன் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.