Tue10172017

Last updateWed, 18 Oct 2017 12am

Back You are here: Home செய்திகள் செய்திகள் பொது/சிறப்பு செய்திகள்

பொது/சிறப்பு செய்திகள்

பெங்களூருவில் இடிபாடுகளில் சிக்கிய 3 வயது குழந்தை உயிருடன் மீட்பு

பெங்களூரு எஜிபுராவில் இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் திங்களன்று 7 பேர் பலியாகி, 7 பேர் காயமடைந்த சம்பவத்தில் கட்டிட இடிபாடுகளுக்கிடையில் சிக்கிய 3 வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.baby.jpg - 10.73 kB

கர்நாடகாவில் முதன் முறையாக வாகனங்களுக்கு புதிய நம்பர் பிளேட்டுகள் அறிமுகம்!

நாட்டிலேயே முதன் முறையாக கர்நாடகாவில் வாகனங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய ஒரே மாதிரியான புதிய நம்பர் பிளேட்டுகள் அறிமுகமாக உள்ளது.karanada.jpg - 8.11 kB

புளூவேல் போல மற்றொரு விபரீத விளையாட்டு!

புளூவேல் போல மற்றொரு விபரீத விளையாட்டு விளையாடப்படுவதாக ஒட்டப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தால் கோவையில் பரபரப்புbule.jpg - 3.46 kB

தமிழக காங். தலைவராக குஷ்பு நியமனம்?

காங்கிரஸ் என்றாலே பிரச்னைகளின் மொத்த வடிவமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் பொது க்குழுவில் ராகுல்காந்தி, சோனியாவுக்குkush.jpg - 5.71 kB

கணவர் தற்கொலை தகவல் அறிந்து குழந்தையை கொன்று தாயும் தற்கொலை

வேலூர் மாவட்டம் காட்பாடி செங்குட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரூத் கிருஸ்டியானா(28). இவருக்கு திருச்சி டவுனை சேர்ந்த ரெக்ஸ்(30) என்பவருடன்suscide.jpg - 5.35 kB

மோடி, எதிராக பேஸ்புக்கில் கருத்து சி.ஆர்.பி.எப் வீரர் கைது

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்துக்கு எதிராக சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் கருத்து தெரிவித்த சி.ஆர்.பி.எப் வீரர் இன்று கைது செய்யப்பட்டார்.areest.jpg - 7.35 kB

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, கேரளாவில் காங்கிரஸ் கட்சி இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி இன்று காலை முதலே கேரளாவில் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.karala.jpg - 8.76 kB

சிலிண்டர் வெடித்து அடிக்குமாடி இடிந்து விழந்தது! 6பேர் பலி

பெங்களூருவில் சிலிண்டர் வெடித்ததில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 6 பேர் பலியாகினர்.gas.gif - 16.58 kB

கோவை டெங்கு மிரட்டல் ஒரே நாளில் 31 பேர் அட்மிட்!

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. காய்ச்சலால் உயிரிழப்புகளும் தினசரி அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை அரசு போர்க்கால அடிப்படியில் முடுக்கி விட்டுள்ளது. இதுவரை 40 பேர்

7 டன் செம்மரம்:சென்னையைச் சேர்ந்தவர் உள்பட 4 பேர் கைது

பெங்களூரு அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7 டன் எடையுள்ள 235 செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்தவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.samram.jpg - 13.15 kB

கவுரி லங்கேஷ் படுகொலை: சந்தேக நபர்களின் உருவப்படம் வெளியீடு

கர்நாடகா பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலையில் தொடர்புடையதாகக் கருதப்படும் சந்தேக நபர்களின் உருவப்படத்தை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் வெளியிட்டனர்.photo.jpg - 9.34 kB

64 லட்ச ரூபாய் மதிப்புள்ள காரை குளத்திற்குள் நிறுத்திய மொடல் அழகி

ரஷ்யாவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தனது காதலி 64 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரினை குளத்திற்குள் நிறுத்தியதால் தனது காதல் உறவை முறித்துக்கொண்டார்.car.jpg - 4.63 kB

பாலாற்றில் வெள்ளம்:15 கிராமங்கள் துண்டிப்பு

ஆம்பூர் அருகே தரைப்பாலத்தின் மீது 4 அடி உயரத்துக்கு பாலாற்று வெள்ளம் கரைபுரண்டு செல்வதால், 15 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.raii.jpg - 6.04 kB

மாதந்தோறும் ரூ.45 லட்சம் சம்பாதித்த பிச்சைக்காரர் கைது

பிச்சையெடுப்பது குற்றமாகக் கருதப்படும் துபாயில், பிச்சையெடுத்து மாதந்தோறும் ரூ.45,47,000 சம்பாதித்த பிச்சைக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.hj.jpg - 4.54 kB

சக்தி வாய்ந்த போதை மாத்திரையால் உயிரிழந்த இளம் பெண்

சக்தி வாய்ந்த போதை மாத்திரையை உட்கொண்டதால் இளம் பெண் உயிரிழந்த நிலையில், அப்பெண்ணின் பிரிவால் அவரின் குடும்பம் கடும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது.deth.jpg - 8.7 kB

செம்மரக் கடத்தல்: தமிழக தொழிலாளர்கள் 17 பேர் கைது

செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக கடந்த இரு நாள்களில் தமிழகத் தொழிலாளர்கள் 17 பேரை ஆந்திர மாநில போலீஸார் கைது செய்தனர்.arrest.jpg - 9.43 kB

கோயில் பிச்சையெடுத்த ரஷிய இளைஞர்

கோயில் வாசலில் பணமின்றி தவித்த ரஷிய இளைஞருக்கு சிவகாஞ்சி போலீஸார் உதவிக்கரம் நீட்டினர். ரஷிய நாட்டைச் சேர்ந்தவர் பெர்ன் கோவ். இவர்fravce.jpg - 9.65 kB

பலமுறை விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டி “ கும்பிடு போட்ட இன்ஸ்பெக்டர்”

ஐதராபாத் அருகில் உள்ள ஆனந்த்பூர் மாவட்டத்தில் மடகாசிரா பகுதியில் போலீஸ்  சுகுப் குமார் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில்police.jpg - 12.8 kB

24 மணி நேரமும் ஸ்மார்ட்போனில் விளையாட்டு கண் பார்வை இழந்த பெண்

சீனாவில் ஸ்மார்ட்போனில் 24 மணிநேரமும் தொடர்ந்து 'கேம்' விளையாடிய பெண்ணுக்கு ஒரு கண்ணில் பார்வை பறிபோனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.phone.jpg - 7.17 kB

மகாநாயக்கர்கள் தவறான புரிதல்களைக் களைய வேண்டும் : விக்னேஸ்வரன்

அண்மையில் சிறிய சத்திரசிகிச்சைக்கு உட்பட்டிருந்த திரு.விக்னேஸ்வரன் மின்னஞ்சல் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய அரசியல் யாப்பு மீதான விவாதம் தொடர்பாக சிலோன் ருடே ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் முதல் பகுதி இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது: 

முடியை அழகுபடுத்த வெட்டுவது இஸ்லாத்துக்கு எதிரானது

ஆண்களும், பெண்களும் தம்மை அழகுபடுத்திக் கொள்ள தங்கள் புருவங்கள் மற்றும் கூந்தல்முடியை வெட்டுவது இஸ்லாத்திற்குislam.jpg - 3.4 kB