Tue08222017

Last updateTue, 22 Aug 2017 8am

Back You are here: Home செய்திகள் செய்திகள் இந்தியச் செய்திகள்

இந்தியச் செய்திகள்

மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு! ஸ்டாலின்

சட்டப்பேரவையை உடனே கூட்டி அரசு மீது நம்பிக்கைக் கோரும் வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.stalin.jpg - 6.55 kB

7 தமிழர் விடுதலை வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாடு தடம் மாறுகிறதா?- ராமதாஸ்

ராஜிவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 தமிழர் விடுதலை வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாடு தடம் மாறுகிறதா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.ro.jpg - 5.74 kB

முத்தலாக்: புதிய சட்டம் கொண்டும் வரும்வரை தற்காலிகமாக தடை

இந்தியாவில் இஸ்லாமியர்கள் விவாகரத்து வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.court.jpg - 7.62 kB

அ.தி.மு.க அணியிலிருந்து வைத்திலிங்கத்தை நீக்கம்!

டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘கழகத்தின் குறிக்கோளுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானvai.jpg - 4.77 kB

ஒரே நாளில் 9,500 திட்டங்களைத் தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி!

 பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது மற்றும் தொடங்கிவைப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, ஆகஸ்ட் 29-ம் தேதி ராஜஸ்தான் செல்ல இருக்கிறார்.modi.jpg - 4.93 kB

முத்தலாக் வழக்கு: இன்று தீர்ப்பு

இஸ்லாமிய வழக்கத்தில் உள்ள முத்தலாக் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.court.jpg - 7.62 kB

உயிர் துறப்பதற்கு நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் முருகன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் முருகன், உயிர் துறப்பதற்காக இன்று நான்காவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.Murugan.jpg - 8.32 kB

அசாமில் 2 குழந்தைகளுக்கு மேல் கூடாது வருகிறது புதிய சட்டம்

பெருகி வரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுவதை கட்டுப்படுத்தும் சட்டம் உட்பட, பல நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக, அசாம் அரசு தெரிவித்துள்ளது.assam.jpg - 7.38 kB

ஓ.பன்னீர்செல்வத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அதிமுக-வின் இரு அணிகளும் இன்று இணைந்தன. இதையடுத்து தமிழக அமைச்சரவைப் பட்டியல் மாற்றியமைக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் மற்றும் நிதியமைச்சராகப் பதவியேற்றார்.mm.jpg - 6.19 kB

கோப்புகளில் கையெழுத்திட்டு பணியை தொடங்கினார் பன்னீர்செல்வம்

அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இணைந்துவிட்டன. இதையடுத்து முதல்வர் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.pp.jpg - 16.11 kB

தமிழக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்கள் என்னென்ன?

அதிமுகவின் இரு அணிகளும் இன்று ஒன்றிணைந்துள்ள நிலையில், தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுparli.jpg - 11.75 kB.

பன்னீர்செல்வத்துக்குப் பொறுப்பு வழங்கி சூளுரைத்த முதல்வர் எடப்பாடி

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வத்தையும் துணை ஒருங்கிணைப்பாளராக கே.பி.முனுசாமியையும்eda.jpg - 14.2 kB

தினகரன் ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்த 4 எம்.எல்.ஏ-க்கள்!

டி.டி.வி.தினகரன் நடத்தி வரும் ஆலோசனைக் கூட்டத்தை எம்.எல்.ஏ-க்கள் நான்கு பேர் புறக்கணித்துள்ளனர். இதனால் தினகரன் ஆதரவாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.mp.jpg - 22.94 kB

பன்னீர்செல்வம் தரப்பின் கடைசி நேர நிபந்தனை!

அணிகள் இணைப்பு தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இறுதி நேரத்தில் முக்கிய நிபந்தனை ஒன்றை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.pp.jpg - 16.11 kB

அவசரமாக சென்னை வருகிறார் ஆளுநர்

.தி.மு.க. அணிகள் இணைப்புகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை வருகிறார்.rav.jpg - 9.35 kB

பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி

அதிமுகவின் இரு அணிகளின் இணைப்புக்கு பின்னர் பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படவிருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.ops.jpg - 7.87 kB

நட்சத்திர ஹோட்டல்களில் தங்கக் கூடாது! மோடி

அரசு சார்பில் தங்குவதற்கு வசதி செய்து தரப்படும் நிலையில், 5 நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவது போன்றmodi.jpg - 6.3 kB

சிறுபான்மையின மாணவர்களுக்காக 100 நவோதயா பள்ளிகள்

சிறுபான்மை சமூக மாணவர்களுக்காக, 100 நவோதயா பள்ளிகள், 5 உயர் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.p.jpg - 6.07 kB

பிகாரில் வெள்ளம் பலியானோர் எண்ணிக்கை 202 ஆக உயர்வு

பிகார் மாநிலத்தின் வட பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பல நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.bhi.jpg - 7.7 kB

ராஜீவ் காந்தி பிறந்தநாள் நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினர் மரியாதை செலுத்தினர்.rajiv.jpg - 4.3 kB

அ.தி.மு.க. பிளவுபட நாங்கள் நினைக்கவில்லை: பொன். ராதாகிருஷ்ணன்

 மதுரையில் இன்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்pon.jpg - 5.56 kB