Wed01172018

Last updateWed, 17 Jan 2018 4am

Back You are here: Home செய்திகள் செய்திகள் இந்தியச் செய்திகள் மும்பையில் 350 எக்டர் பரப்பளவில் உலகிலேயே மிகப்பெரிய பூங்கா: நிதின்

இந்தியச் செய்திகள்

மும்பையில் 350 எக்டர் பரப்பளவில் உலகிலேயே மிகப்பெரிய பூங்கா: நிதின்

மும்பையில் 350 எக்டர் பரப்பளவில் உலகிலேயே மிகப்பெரிய பூங்கா அமைக்கப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரிnitin.jpg - 4.63 kB

தெரிவித்துள்ளார். மும்பை துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்ர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் களந்து கொண்டனர். அப்போது பேசிய நிதின் கட்கரி மும்பை துறைமுகத்திற்கு சொந்தமாக 350எக்டர் நிலத்தில் லண்டன் ஹட் பூங்காவை விட மிகப்பெரிய பூங்கா அமைக்க துறைமுக பொறுப்பு கழகம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இது மும்பை மாநகர வளர்ச்சி பணியின் ஒருபகுதியாக செயல்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார். இந்த திட்டத்தால் எந்த சூற்றுசூழல் பாதிப்பும் ஏற்படாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.