Tue01162018

Last updateWed, 17 Jan 2018 4am

Back You are here: Home செய்திகள் செய்திகள் இந்தியச் செய்திகள் விரும்பத் தகுந்த தலைவர்களுக்கான பட்டியலில் மோடிக்கு 3வது இடம்

இந்தியச் செய்திகள்

விரும்பத் தகுந்த தலைவர்களுக்கான பட்டியலில் மோடிக்கு 3வது இடம்

உலக அளவில் விரும்பத் தகுந்த தலைவர்களுக்கான பட்டியலில் பிரதமர் நரேந்திரமோடி 3வது இடத்தை பெற்றுள்ளார். காலப் சர்வதேசmodi.jpg - 6.08 kB

சங்கம் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மேக்ரான் ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ள நிலையில், அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் 10 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்தியா மட்டுமின்றி வியட்நாம், ஃபிஜி தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் வசிக்கும் மக்களும் நரேந்திர மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்ற நாடுகளில் நரேந்திர மோடிக்கு ஆதரவு அதிகரித்துள்ள நிலையில் 53 விழுக்காடு இந்தியர்கள் டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.