Mon03192018

Last updateMon, 19 Mar 2018 12pm

Back You are here: Home செய்திகள் செய்திகள் ஈழ/இலங்கை செய்திகள்

ஈழ/இலங்கை செய்திகள்

ஜெனிவாவில் இன்று சிறிலங்கா குறித்த முதல் விவாதம்

சிறிலங்கா தொடர்பான பூகோள கால மீளாய்வு அறிக்கை இன்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.geniva.jpg - 13.42 kB

சிறிலங்காவில் சீனாவின் தலையீடு அதிகரிப்பு – ராகுல் கவலை

சிறிலங்கா உள்ளி்ட்ட இந்தியாவின் அண்டை நாடுகளில் சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளமை குறித்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி கரிசனை எழுப்பியுள்ளார்.Gandhi.jpg - 5.22 kB

யாழ். மாநகரசபை பிரச்சினை – உலக வங்கி உதவியுடன் தீர்வு

உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை, முன்னரை விட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதால், பல்வேறு சபைகளிலும் சபை அமர்வுகளை நடத்துவதற்கான வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் அரசியலில் நுழைவேன் – கோத்தா

கோத்தாபய ராஜபக்ச அரசியலில் நுழையவுள்ளதாக பரவும் செய்திகள் தொடர்பாக, கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவரிடம் கேள்வி எழுப்பியிருந்தது. அதற்கு அவர் அளித்துள்ள பதில் வருமாறு- 

நீக்கப்படுகிறது அவசரகாலச்சட்டம்

ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பியதும், உடனடியாக அவசரகாலச்சட்டத்தை இரத்துச் செய்யும் அரசிதழில் கையெழுத்திடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

சிறிசேனவுடன் பிரதிநிதி ஜெனிவா செல்கிறார்

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடருக்கு, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் தனது பிரதிநிதி ஒருவரை அனுப்பவுள்ளார். 

அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சிக்கு வரதரின் அணி ஆதரவு

உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களைப் பெற்ற கட்சிக்கு தமிழர் சமூக ஜனநாயக கட்சி ஆதரவு அளிக்கப் போவதாக, வட- கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார். 

தமிழ் அரசுக் கட்சிக்கு ஆனந்தசங்கரி எச்சரிக்கை

உள்ளூராட்சி சபைகளில் எந்தக் காரணத்தைக் கொண்டும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு ஆதரவளிக்கக் கூடாது என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்செயலர் வீ.ஆனந்தசங்கரி, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவு

எதிர்க்கட்சிகள் சேர்ந்து இலங்கை பிரதமர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மீது முன்னாள் அதிபர் ராஜபக்‌சே ஆதரவுடன் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம்ranil.jpg - 5.28 kB

அரசியலில் நீண்டகால எதிரியும் இல்லை நண்பனும் இல்லை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பதவி வகித்த கோத்தபாய ராஜபக்ச அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடலாம் என அரசியல் தரப்பில் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.vimal.png - 435.59 kB

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாராகும் பொன்சேகா?

மக்கள் கோரிக்கை விடுத்தால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிட தயாராக இருப்பதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.fonseka.jpg - 4.04 kB

2020இல் ஆட்சியை கைப்பற்ற இளம் தலைமையிடம் ஒப்படைக்க வேண்டும்

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்ற வேண்டுமாயின் கட்சியின் தற்போதைய தலைமை உடனடியாகlanka.jpg - 5.21 kB

VPN செயலியை பயன்படுத்திய இலட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு ஆபத்து!

இலங்கையில் VPN செயலியை பயன்படுத்தி இணைய பாவனையில் ஈடுபட்டவர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.vpn.jpg - 8.29 kB

தொடர்ந்தும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் கண்டி மாவட்டம்

கண்டியில் தற்போது அமைதியான சூழ்நிலை நிலவி வருவதாகவும், இராணுவத்தைச் சேர்ந்த ஆயிரம் படையினர் கண்டியில் கடமையில்kandy.jpg - 9.55 kB

தினகரன் அணியில் இருந்து விலகுவதாக நாஞ்சில் சம்பத் அறிவிப்பு

டிடிவி தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகியுள்ளார், மேலும் அரசியலில் இருந்து விலகுவதாகவும் அதிரடியானsampath.jpg - 4.96 kB

இழப்பீடுகளுக்கான பணியகத்தை உருவாக்குகிறது சிறிலங்கா

போரினால் பாதிக்கப்பட்ட, உள்நாட்டு அமைதியின்மையால் பாதிக்கப்பட்ட, காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் மற்றும் மனித உரிமைlogo.jpg - 12.94 kB

ஜெனிவாவை குறி வைத்து அரசாங்கத்தின் அடுத்த நகர்வு

போரினால் பாதிக்கப்பட்ட, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் மீறப்பட்டவர்கள் என்ற அனைத்து தரப்பினருக்கும்un.jpg - 13.68 kB

ரணிலைக் கவிழ்க்க நெருங்கிய சகாக்களே திட்டம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க, அமைச்சர்கள் பலரும் விருப்பம் வெளியிட்டுள்ளனர்.ran.jpg - 16.29 kB

வடக்கில் மதஸ்தலங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்த தடை

வடக்கில் உள்ள மதஸ்தலங்களில் அதிக இரைச்சலுடன் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தினால் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.cm.jpg - 7.88 kB

இலங்கை குறித்து நாளை முக்கிய அறிவிப்பு

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹுசைன், நாளைய தினம் இலங்கை குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிடவிருப்பதாக கூறப்படுகிறது.zeid.jpg - 6.22 kB

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை 20ம் திகதி?

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அடுத்த செவ்வாய்க்கிழமை(20) முன்வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ranil.jpg - 5.11 kB