Sun12172017

Last updateSun, 17 Dec 2017 6am

Back You are here: Home செய்திகள் செய்திகள் ஈழ/இலங்கை செய்திகள் குற்றவாளிகள் வீரர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் ! சி.வி.

ஈழ/இலங்கை செய்திகள்

குற்றவாளிகள் வீரர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் ! சி.வி.

குற்றவாளிகள் வீரர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்cm.jpg - 15.95 kB

தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளிழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

போர்க்குற்றங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள அவர்,

“குற்றவாளிகள் வீரர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இது தான் எமது தலைவர்களின் இன்றைய துயரநிலை” என்றும் அவர் கூறியுள்ளார்