Fri06232017

Last updateFri, 23 Jun 2017 4am

Back You are here: Home செய்திகள் செய்திகள் உலக செய்திகள்

உலக செய்திகள்

உயர் பதவிகளில் ஏழைகள் இருப்பதை நான் விரும்பவில்லை.” டிரம்ப்

அமெரிக்க பொருளாதாரத்துறையின் உயர் பதவிகளில் ஏழைகளுக்கு இடமில்லை என்றும் பணக்காரர்களை தமது அமைச்சரவையில் உட்படுத்தியுள்ளது சரி எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வாதிட்டுள்ளார்trump.jpg - 5.99 kB

மாகாராணியின் உரையினால் பவுண்ட் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

அடுத்து வரும் நாட்களில் யூரோ மற்றும் டொலருக்கு எதிராக பவுண்ட் பெறுமதி அதிகரிக்கப்படும் என பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.coin.jpg - 13.49 kB

பழமை வாய்ந்த மசூதியை வெடி வைத்து வீழ்த்திய ஐ.எஸ்

இராக்கில் 840 ஆண்டுகள் பழமை வாய்ந்த மசூதியை ஐ.எஸ் தீவிரவாதிகள் வெடி குண்டு வைத்து வீழ்த்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.isis.jpg - 5.48 kB

இந்தியர்களை அழைத்துவர கூடுதல் விமான சேவைகள் கத்தாரில் இயக்கம்!

தீவிரவாதத்துக்கு கத்தார் உதவுவதாக கூறி அந்நாட்டுனான உறவுகளை செளதி உள்ளிட்ட அரபு நாடுகள் முறித்து கொண்டன. இதனால் அங்கு வாழும் இந்தியர்கள் நிலை கேள்விக்குறியானது.

சவூதி அரேபியாவுக்கு புதிய பட்டத்து இளவரசர்

சவூதி அரேபியாவின் புதிய மன்னராக, அந்த நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சரும், மன்னர் சல்மானின் மகனுமான முகமது பின் சல்மான் (31) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. 

பிரித்தானிய இளவரசர் மருத்துவமனையில் அனுமதி

பிரித்தானிய இளவரசருரும், மகாராணி எலிசபெத்தின் கணவருமான பிலிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய அரண்மனை தகவல் தெரிவித்துள்ளது.rani.jpg - 7.98 kB

தெற்கு பிலிப்பைன்சில் மாணவர்களை பிணை கைதிகளாக பிடித்து வைத்த பயங்கரவாதிகள்

பிலிப்பைன்சின் மிண்டனோ தீவில் கடந்த 5 வாரங்களுக்கும் மேலாக ராணுவ படைகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே சண்டைis.jpg - 10 kB

பிரெக்ஸிட்' பேச்சுவார்த்தையை தொடங்கியது பிரிட்டன்

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலகும் 'பிரெக்ஸிட்' நடவடிக்கைக்கான அதிகாரப்பூர்வப் பேச்சுவார்த்தை திங்கள்கிழமை முறைப்படி தொடங்கியது.fran.jpg - 10.41 kB

எஃப் - 16 விமானங்கள் தயாரிக்க டாடா - அமெரிக்க நிறுவனம் ஒப்பந்தம்!

அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனமும், இந்தியாவின் டாடா நிறுவனமும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனfli.jpg - 6.54 kB

லண்டனில் தீ விபத்து: ஒரே அறையில் இருந்த 42 உடல்கள்

லண்டனின் அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த தீ விபத்தில், ஒரே அறையில் 42 உடல்கள் இருந்ததாக கூறப்படுகிறது.lon.jpg - 10.88 kB

விபத்துக்குள்ளான அமெரிக்க போர் கப்பலில் மாயமான 7 வீரர்கள் பலி

ஜப்பான் கடலில் விபத்துக்குள்ளான அமெரிக்க போர் கப்பலிலிருந்து காணாமல்போன கடற்படை வீரர்கள் 7 பேரும் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது.poat.jpg - 13.54 kB

போர்ச்சுகலில் காட்டுத் தீயில் - 62 பேர் பலி - 60 பேர் படுகாயம்

ஐரோப்பாவின் தென்மேற்கில் அமைந்துள்ள போர்ச்சுகலில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 62 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.fair.jpg - 5.44 kB

போத்துக்கல் காட்டுத் தீ: 59 பேர் பலி

போத்துக்கல் நாட்டில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.fair.jpg - 3.93 kB

கியூபாவுடனான ஒபாமா அரசின் நல்லுறவு ஒப்பந்தம் ரத்து!

அமெரிக்காவில், முந்தைய ஒபாமா அரசின் கொள்கை முடிவுகளுக்கு எதிரான அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, கியூபாவுடன் ஒபாமா மேற்கொண்டிருந்த நல்லுறவு ஒப்பந்தத்தை தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்தார்.trump.jpg - 5.31 kB

ஜப்பானில் அமெரிக்க கடற்படை கப்பல் விபத்து: 7 பேர் மாயம்

ஜப்பான் கடல்பகுதியில் அமெரிக்க கடற்படை கப்பல் ஒன்று வணிகக் கப்பலுடன் மோதியதில் 7 பேர் காணாமல் போனதாக அமெரிக்கா கூறியுள்ளது.poat.jpg - 10.81 kB

பிரதமர் நவாஸ் சொத்து மதிப்பு ரூ.105 கோடி

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் சொத்து மதிப்பு ரூ.105 கோடியாக உள்ளது. அந்த நாட்டின் பணக்கார அரசியல் தலைவர்களில் நவாஸ் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறார்.navas.jpg - 5.5 kB

ஐஎஸ் தலைவர் பாக்தாதி பலி? ரஷ்யா தகவல்

சிரியாவில் கடந்த மாதம் நடத்தப் பட்ட வான்வழித் தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் இப்ராஹிம் அபு பக்கர் அல்pata.jpg - 5.74 kB

ஐ.எஸ்.பயங்கரவாதிகள் மனித கேடயமாக ஒரு லட்சம் பேர் பிடித்து வைப்பு!

மொசூல் நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மனித கேடயமாக ஒரு லட்சம் பேரை பிடித்து வைத்து உள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.is.jpg - 11.61 kB

போராட்டக்களமாக மாறிய லண்டன்: தெரசா மே-வை பார்த்து கோஷமிட்ட மக்கள்

பிரித்தானியா தலைநகர் லண்டனில் உள்ள Grenfell Tower என்ற அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த செவ்வாய் கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.lon.jpg - 9.83 kB

ஐஎஸ்ஸின் பிடியில் ஒசாமாவின் கோட்டை

அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனின் கோட்டையாக இருந்த தோரா போரா மலைப்பகுதியை ஐஎஸ் இயக்கம் கைப்பற்றியுள்ளது.is.jpg - 7.71 kB

லெசாத்தோ நாட்டில் பிரதமர் மனைவி சுட்டுக்கொலை

ஆப்ரிக்காவிலுள்ள லெசாத்தோ நாட்டின் பிரதமர் தாமஸ் தபானே(78). இவரது மனைவி லிபோலேலோ(58). இவர் தனது தோழியுடன் வெளியே சென்ற போது அடையாளம் தெரியாத நபர்கள் அவர் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.