Tue10172017

Last updateWed, 18 Oct 2017 12am

Back You are here: Home செய்திகள் செய்திகள் யூடியூப்/காணொளிகள்

யூடியூப்/காணொளிகள்

பாம்பினை வாயால் கடித்து இழுத்த நபர்

தாய்லாந்து நாட்டில் காரின் என்ஜினில் சிக்கிக் கொண்ட பாம்பினை, நபர் ஒருவர் தனது வாயால் கடித்து இழுத்து காப்பாற்றியுள்ளார்.san.jpg - 7.13 kB

லண்டனில் இருந்து துபாய்க்கு வெறும் 27 நிமிடத்தில் செல்லலாம்!

உலகின் எந்தவொரு நாட்டிற்கும் ஒரு மணி நேரத்தில் பயணிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ரொக்கெட் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக SpaceX's நிறுவனம் அறிவித்துள்ளது.ro.jpg - 4.35 kB

ரீங்காரச் சிட்டுகளின் தோழி

சுவிற்சர்லாந்தை சேர்ந்தவர் மெலானி பார்போனி, லாஸ் ஏஞ்சல்ஸில் வானியல் மையத்தில் உதவி ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.baird.jpg - 4.6 kB

நேரலையில் பெண் தொகுப்பாளரின் ஆடையை வெட்டிய ஆண் தொகுப்பாளர்

ஸ்பெயினில் ஆண் தொகுப்பாளர் ஒருவர் நேரலையின் போது, பெண் தொகுப்பாளரின் ஆடையை கத்திரிக்கோலை வைத்து வெட்டியது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.dress.jpg - 9.33 kB

பொலிஸ் வாகனத்தில் தப்ப முயன்ற குற்றவாளிப் பெண்!

அமெரிக்காவில் கடையில் திருடிய பெண்ணை பொலிசார் கைது செய்த நிலையில், அவர் பொலிஸ் வாகனத்தில் தப்பி செல்ல முயன்ற வீடியோ வைரலாகியுள்ளது.po.jpg - 8.34 kB

7360 கிலோ எடையுடன் தயாரான பிரம்மாண்ட புலாவ் உணவு

புலாவ் உணவு வகையானது உலக சாதனைக்கான கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.pul.jpg - 9.41 kB

சீனாவில் கேஎப்சியில் சாப்பிட புதிய முறை

 உலகில் உள்ள அனைத்து மக்களாலும் அதிகம் விரும்பி உண்ணப்படும் உணவு கேஎப்சி சிக்கன்.kfc.jpg - 7.03 kB

திருமணத்தின் போது மணமகள் இப்படி இருக்கனுமாம்

Tajikistan நாட்டின் ஜனாதிபதி உத்தரவையடுத்து ஏழை நபரை இளம் பெண் திருமணம் செய்து கொண்டுள்ளார்.hh.jpg - 9.62 kB

பெண்ணை 7 கிலோ மீற்றர் தோளில் சுமந்த மத்திய படையினர்

சத்தீஸ்கர் மாநிலம் நக்சல்கள் நிறைந்த பகுதி என்பதால் இங்கு வசதிகள் மிகவும் குறைவாகவே இருக்கும். இந்நிலையில், அடர்ந்த காட்டு பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. 

வலுக்கட்டாயமாக செவிலியரை கைது செய்த பொலிஸ்

அமெரிக்காவில் மருத்துவமனை செவிலியர் ஒருவரை பணியின்போது வலுக்கட்டாயமாக கைது செய்த காவலர்களுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளார்.nurse.jpg - 6.09 kB

பிரான்ஸில் பிரம்மிக்க வைத்த தமிழர்களின் பக்தி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீமாணிக்க பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் முத்தேர் திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெற்றுள்ளது.ko.jpg - 9.05 kB

அனாதை இல்லத்திற்கு குழந்தையை கொரியரில் அனுப்பிய தாய்

சீனாவில் பெண் ஒருவர், தனக்கு பிறந்த பிஞ்சு குழந்தையை பிளாஸ்டிக் பையில் பார்சல் கட்டி அனாதை இல்லத்திற்கு கொரியர் அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.baba.jpg - 40.92 kB

வெட்டியெடுக்கப்பட்ட கை விரல்கள் சிறுவனின் இன்றைய நிலை

பிரித்தானியாவில் கொடிய நோய்த்தொற்று காரணமாக சிறுவனுக்கு இரண்டு கை விரல்களும் துண்டிக்கப்பட்ட நிலையில் தற்போது செயற்கை கை பொருத்தப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.boy.jpg - 36.88 kB

லட்சக்கணக்கில் தமிழர்கள் வாழ்ந்து வரும் அதிசய தீவு

தமிழர்கள் பிரித்தானியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள் என நாம் அறிவோம்.tamil.jpg - 9.14 kB

உலகின் மிக நீளமான தொங்கும் நடைபாதை பாலம் திறப்பு

உலகின் மிக நீளமான தொங்கும் நடைபாதை பாலம் சுவிட்சர்லாந்து நாட்டில் திறக்கப்பட்டுள்ளது.swiss.jpg - 7.48 kB

குழந்தையை லாக்கரில் பூட்டி வைத்த பெற்றோர்!

சீனாவைச் சேர்ந்த பெற்றோர் பொதுக்குளியலறையில் குளிப்பதற்காக தங்கள் கைக்குழந்தையை லாக்கரில் வைத்துவிட்டுச் சென்ற வீடியோ பலரையும் பதைபதைக்க வைத்துள்ளது.laker.jpg - 7 kB

கடவுள் தான் மிகப் பெரியவர் என கத்திய நபர்:

மொராக்கோ நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் கடவுள் தான் மிகப் பெரியவர் என்று ஸ்பெயின் எல்லைக்குள் ஊடுறுவ முயன்றதால், பொலிசார் அவரை உடனடியாக கைது செய்துள்ளனர்.att.jpg - 5.68 kB

சில்லறை நாணயங்களால் தரையை வடிவமைத்த நபர்

பிரித்தானியாவில் நபர் ஒருவர் தமது கடையின் தரையை ஆயிரம் பவுண்டுக்கு நிகரான சில்லறை நாணயங்களால் வடிவமைத்துள்ளார்.images.jpg - 9.37 kB

மூளைச் சிதைவை சரிசெய்து அசத்திய விஞ்ஞானிகள்!

அமெரிக்காவில் இரண்டே வயதான பெண் குழந்தையின் மூளைச் சிதைவை வெற்றிகரமாக சரிசெய்து சாதனை படைத்துள்ளனர் அமெரிக்க விஞ்ஞானிகள்.bri.jpg - 4.97 kB

லண்டனில் தமிழ் குடும்பத்தினர் மீது வீடு புகுந்து தாக்குதல்!

பிரித்தானியாவின் Stanmore பகுதியில் குடியிருக்கும் தமிழ் குடும்பம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.lon.jpg - 7.01 kB

குழந்தை வரம் வேண்டும் பெண்கள் மீது ஏறி நடக்கும் வினோதம்!

இந்தியாவில் குழந்தை வரம் வேண்டும் பெண்கள் மீது கடவுள் என்று கூறி நபர் ஒருவர் அவர்கள் மீது ஏறிச் சென்று ஆசீர்வாதம் வழங்கும் வினோத வழிபாடு நடைபெற்றுள்ளது.act.jpg - 13.44 kB