Fri12152017

Last updateFri, 15 Dec 2017 9pm

Back You are here: Home செய்திகள் செய்திகள் யூடியூப்/காணொளிகள் பாலத்தின் மேல் மோதிய கப்பல்

யூடியூப்/காணொளிகள்

பாலத்தின் மேல் மோதிய கப்பல்

The Naviera Armas என்ற கப்பல் பல்வேறு நாடுகளை சேர்ந்த 140 பயணிகள் பயணம் செய்துள்ளனர். துறைமுகத்தை விட்டு சில மைல்கள் தூரம் சென்றதும் திடீரென கப்பலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. 

  இதனால் மேற்கொண்டு பயணம் செய்யாமல் கப்பலை அதிகாரிகள் துறைமுகத்திற்கு திருப்பியுள்ளனர். 

ஆனால், கப்பலின் செயல்பாடு நின்றுபோனதால் கப்பலை கட்டுப்படுத்தி நிறுத்த முடியவில்லை.

  இதனால், வேகமாக சென்ற கப்பல் வாகனங்கள் சென்றுக்கொண்டுருந்த பாலம் ஒன்றின் மீது பயங்கரமாக மோதி நின்றுள்ளது.