Sun12172017

Last updateSun, 17 Dec 2017 6am

Back You are here: Home விளையாட்டு

விளையாட்டு

சூப்பர் சீரிஸ் பாட்மின்டன்: பைனலில் சிந்து

உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு இந்திய வீராங்கனை சிந்து முன்னேறினார். அரையிறுதியில் சீனாவின் யுபெய் செனை தோற்கடித்தார்.sindhu.jpg - 4.83 kB

Read more ...

தொடரை கைப்பற்றுமா இந்தியா: இன்று இலங்கையுடன் 3வது மோதல்

இந்தியா, இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இதில் இந்தியா வெல்லும்பட்சத்தில் கோப்பை கைப்பற்றலாம்.Cricket.jpg - 10.02 kB

Read more ...

ஸ்டீவ் ஸ்மித் இரட்டை சதம்: பெர்த் டெஸ்டில் ரன் மழை

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் கேப்டன் ஸ்மித் இரட்டை சதம் அடிக்க ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றது.smith.jpg - 7.75 kB

Read more ...

ஐ.எஸ்.எல்., கால்பந்து: சாதிக்குமா சென்னை

 ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.chennaiyin.jpg - 12.82 kB

Read more ...

காமன்வெல்த் மல்யுத்தம்: இந்தியாவுக்கு 10 தங்கம்

தென் ஆப்ரிக்காவில் நடக்கும் காமன்வெல்த் மல்யுத்த போட்டியின் முதல் நாளில் இந்தியாவுக்கு 10 தங்கம் உட்பட மொத்தம் 20 பதக்கங்கள் கிடைத்தது.Wrestling.jpg - 8.04 kB

Read more ...

இந்திய வீரர்களுக்கு ‘ஜாக்பாட்’: 100 சதவீத சம்பள உயர்வு

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ‘ஜாக்பாட்’ காத்திருக்கிறது. 100 சதவீதம் வரை சம்பளம் உயர்கிறது. கேப்டன் கோஹ்லிக்கு ரூ. 10 கோடிக்கும் அதிகமாக கிடைக்கும் எனத் தெரிகிறது.Kohli.jpg - 11.57 kB

Read more ...

நான்கு நாள் ஆட்டம்: ரசிகர்கள் கொண்டாட்டம்

நான்கு  நாட்கள் டெஸ்ட் போட்டி, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.pink.jpg - 7.85 kB

Read more ...

சிந்து ‘ஹாட்ரிக்’ வெற்றி

உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பாட்மின்டனில் இந்திய வீராங்கனை சிந்து ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தார். நேற்று நடந்த போட்டியில், ஜப்பானின் அகானே யமகுசியை வீழ்த்தினார்.Sindhu.jpg - 6.12 kB

Read more ...

பனிப்படர்ந்த ‘குளுகுளு’ பகுதியில் கோஹ்லி– அனுஷ்கா ஜோடி தேனிலவு

இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, ‘பாலிவுட்’ நடிகை அனுஷ்கா ஜோடியின் திருமணம் இத்தாலியின் டஸ்கனி பகுதியில்  உள்ளvirat.jpg - 8.47 kB

Read more ...

டுவென்டி–20’ தொடரில் பங்கேற்க மலிங்காவுக்கு ‘நோ’

இந்தியாவுக்கு எதிரான ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியில், சீனியர் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிகாவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.malinga.jpg - 4.71 kB

Read more ...

அரையிறுதியில் சிந்து

 உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு இந்திய வீராங்கனை சிந்து முன்னேறினார்sindh.jpg - 4.83 kB

Read more ...

ரோகித் தந்த ‘டிரீட்டு’: இந்திய அணி ரசிகர்கள் உற்சாகம்

‘தோனி, கிறிஸ் கெய்ல் போல வலுவான ‘ஷாட்’ அடிக்கத் தெரியாது. நல்ல உடற்தகுதி மூலம் மட்டுமே இரட்டை சதம் அடிக்க முடிந்தது,’’ என, இந்திய வீரர் ரோகித் சர்மா தெரிவித்தார்.rohit.jpg - 7.36 kB

Read more ...

மான்செஸ்டர் சிட்டி சாதனை

பிரிமியர் லீக் கால்பந்தில் சுவான்சி சிட்டி அணியை வீழ்த்திய மான்செஸ்டர் சிட்டி அணி, தொடர்ச்சியாக 15 வெற்றிகளை பதிவு செய்து புதிய சாதனை படைத்தது.Manchester.jpg - 8.55 kB

Read more ...

ஆஷஸ் தொடரில் சூதாட்டம்: இந்திய புக்கிகளுக்கு தொடர்பு

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் தொடரின் பெர்த் டெஸ்டில், ‘பிக்சிங்’ நடப்பதாக ‘தி சன்’ என்ற பத்திரிகை தெரிவித்துள்ளது.SOBER.jpg - 6.48 kB

Read more ...

ஸ்குவாஷ்: சவுரவ் கோசால் ஏமாற்றம்

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில், உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் ஆண்களுக்கான மூன்றாவது சுற்றில், இந்தியாவின் சவுரவ் கோசால், ‘நடப்பு சாம்பியன்’ எகிப்தின் கரிம் அப்டெல் கவாத் மோதினர்.Saurav.jpg - 4.05 kB

Read more ...

விராட் & அனுஷ்காவின் சொத்து பட்டியல் ரூ.600 கோடியைத் தாண்டும்!

கடந்த ஒரு வாரமாக இந்தியாவில் உள்ள அனைவரும் அதிகம் பேசுவது, படிப்பது, பார்ப்பது எல்லாம் விராட் மற்றும் அனுஷ்காவின் திடீர்kohli.jpg - 8.25 kB

Read more ...

பெண்களை விட திருமணமாகாத ஆண்களே தனிமையில் இருப்பதாக உணர்கிறார்கள்

 தனியாக உள்ள பெண்களை விட தனியாக உள்ள ஆண், தான் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்வது ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.men.jpg - 5.22 kB

Read more ...

ஆஸி., ஓபன்: அசரன்காவுக்கு அனுமதி

பெலாரசின் வீராங்கனை அசரன்காவுக்கு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் பங்கேற்க ‘வைல்டு கார்டு’ (சிறப்பு அனுமதி) அளிக்கப்பட்டுள்ளது.Victoria.jpg - 5.88 kB

Read more ...

ரோகித் சர்மா இரட்டை சதம்: இந்தியா இமாலய வெற்றி

மொகாலி ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா விஸ்வரூபம் எடுத்தார். ரன் மழை பொழிந்த இவர், மூன்றாவது முறையாகBumrah.jpg - 7.96 kB

Read more ...

திருமண நாள் பரிசு

நேற்று, இந்திய வீரர் ரோகித் சர்மா, அவரது மனைவி ரித்திகா ஜோடிக்கு 2ம் ஆண்டு திருமண நாள். மொகாலி போட்டியை ரித்திகாRitika.jpg - 6.89 kB

Read more ...

முத்தான ‘மூன்று’

ஒரு நாள் போட்டியில் இதுவரை 7 முறை இரட்டை சதம் அடிக்கப்பட்டுள்ளது. இதில் ரோகித் மட்டும் மூன்று முறை விளாசி உள்ளார்.Sharma.jpg - 8.14 kB

Read more ...