Fri06232017

Last updateFri, 23 Jun 2017 4am

Back You are here: Home விளையாட்டு விளையாட்டு/பொது கிரிக்கெட்

கிரிக்கெட்

இந்தியா இன்று வெ.இண்டீசுடன் முதல் மோதல்

போர்ட் ஆப் ஸ்பெயின்: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. முழு பலத்துடன் உள்ள இந்திய அணி, கரீபிய மண்ணில் கலக்கல் ஆட்டத்தை வெ ளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.dhoni.jpg - 7.69 kB

ஈகோ’ பிரச்னையால் நழுவிய கோப்பை

கும்ளே, கோஹ்லி இடையிலான ‘ஈகோ’ பிரச்னையால், சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி சாதிக்க முடியாமல் போனதாக தெரிகிறது.koh.jpg - 6.66 kB

‘அமைச்சரை குரங்கு’ என்றாரா மலிங்கா

இலங்கை அமைச்சரை குரங்குடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்த வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா, விசாரணையை சந்திக்கவுள்ளார்.malinga.jpg - 4.1 kB

வெ.இண்டீசில் இந்திய அணி * ஒருநாள் தொடர் நாளை துவக்கம்

ஒருநாள் போட்டிகள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் சென்றது. முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கவுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில், ஐந்து ஒருநாள் மற்றும் ஒரு ‘டுவென்டி–20’ போட்டிகள் கொண்ட தொடரில், இந்திய அணி பங்கேற்க

இந்திய பெண்கள் இமாலய வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான உலக கோப்பை பயிற்சி போட்டியில் இந்திய பெண்கள் அணி, 109 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.

யார் புதிய ‘வாத்தியார்’ *தேடுகிறது இந்திய அணி

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக, முன்னாள் துவக்க வீரர் சேவக் அல்லது ரவி சாஸ்திரி நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாக். வெற்றிக்குக் கொண்டாட்டம்... தேசத் துரோக வழக்கில்15 பேர் கைது!

சாம்பியன் டிராபியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. முதல் முறையாக சாம்பியன் டிராபி பட்டம் வென்ற அந்த அணிக்குப் பல்வேறுcrp.jpg - 26.48 kB

ஜடேஜா ரசிகர்கள் காட்டம்!

சாம்பியன்ஸ் டிராபி பைனலில் ஹர்திக் பாண்ட்யாவை ரன் அவுட்டாக்கிய ஜடேஜாவுக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.Panya.jpg - 12.19 kB

கும்ளே திடீர் ராஜினாமா

பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்ளே திடீரென விலகினார். இதற்கு கோஹ்லியுடன் ஏற்பட்ட மோதலே காரணம் என கூறப்படுகிறது.kohli.jpg - 7.55 kB

தோனி, யுவராஜ் எதிர்காலம் டிராவிட் எச்சரிக்கை

‘‘இன்னும் இரு ஆண்டுகளில் உலக கோப்பை (2019) தொடர் வரவுள்ளது. இதற்கு முன் இந்திய அணியில் உள்ள தோனி, யுவராஜ் சிங் நிலை என்ன என்பது குறித்து விரைவில் முடிவெடுக்க வேண்டும்,’’ என, டிராவிட் தெரிவித்தார்.Dravid.jpg - 10.01 kB

, ‘மினி உலக கோப்பை’

இப்படி ஒரு ‘மெகா’ தோல்வியை இந்திய ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இவர்களது இடிந்து போன இதயங்களை ஓவல்Cricket.jpg - 8.4 kB

இந்திய பெண்கள் ‘ரெடி’பாக்., உடன் பலப்பரீட்சை

உலக கோப்பை தொடரில் இந்திய பெண்கள் அணி, பாகிஸ்தானை வீழ்த்தி, பதிலடி தரும் என நம்பப்படுகிறது.Mithai.jpg - 5.55 kB

கத்துக்குட்டி’ போல ஆடிய இந்திய அணி

சாம்பியன்ஸ் டிராபி பைனல் இந்திய அணிக்கு மிக மோசமானதாக அமைந்தது. ‘டாஸ்’ வென்று தவறாக பவுலிங் தேர்வு செய்தது முதல்india.jpg - 8.25 kB

அப்போ கங்குலி... இப்போ கோஹ்லி

பைனல் போன்ற பதட்டமான போட்டிகளில் ‘டாஸ்’ வென்று ‘பேட்’ செய்வது தான் பாதுகாப்பானது. இதனை  2003ல் ஜோகனஸ்பர்க்கில்kohli.jpg - 5.97 kB

இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாக்.

இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி, ஐ.சி.சி., தொடரின் பைனலில் அதிக ரன்கள் வித்தியாசத்தில்cup.jpg - 7.5 kB

கோப்பை வெல்ல இந்தியா இன்று பாகிஸ்தானுடன் மோதல்

உலகமே ஆவலுடன்  எதிர்பார்க்கும் சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. ஏற்கனவே லீக் சுற்றில் பாகிஸ்தானை சாய்த்த இந்திய அணி, மீண்டும் அசத்தி கோப்பை வெல்ல காத்திருக்கிறது.cup.jpg - 7.08 kB

இந்திய அணி சாதிக்குமா

பைனலில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில், சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக முறை (3) கோப்பை வென்றdhoni.jpg - 5 kB

ரூ. 6000 கோடி: இந்தியா–பாக்., பைனலுக்கு சூதாட்டம்.!

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி பைனலுக்கு ஒட்டுமொத்தமாக ரூ. 6000 கோடி வரை சூதாட்டம் நடக்கும் எனத் தெரிகிறது.cricket.jpg - 14.61 kB

நாளை இந்தியா– பாக்., மோதல்

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் பரபரப்பான பைனல் நாளை நடக்க உள்ளது. இதில், கோஹ்லி தலைமையிலான இந்திய அணியினர் பாகிஸ்தானை வீழ்த்தி, கோப்பையை சொந்தமாக்கினால் ராஜ மரியாதை தர ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.Virat.jpg - 5.43 kB

நாடு திரும்புகிறார் கும்ளே?

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பின் பயிற்சியாளர் கும்ளே, நாடு திரும்புவார் எனத் தெரிகிறது.kumble.jpg - 4.6 kB

ரோகித், பும்ரா நீக்கம்!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்திய வீரர் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.bumrah.jpg - 5.12 kB