Mon03192018

Last updateMon, 19 Mar 2018 12pm

Back You are here: Home விளையாட்டு விளையாட்டு/பொது மற்றயவை

ஐ.எஸ்.எல்., கால்பந்து அரங்கில் அன்னிய வீரர்கள் ஆதிக்கம்:

ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் அன்னிய வீரர்களின் ஆதிக்கமே நிலவுகிறது. செத்ரி, ஜீஜே உள்ளிட்டோர் ஜொலித்தாலும், மற்ற வீரர்களின் பங்களிப்பு போதுமானதாக இல்லை.Ferran.jpg - 6.16 kB

குளிர்கால பாராலிம்பிக்: அமெரிக்கா முதலிடம்

தென் கொரியாவில், மாற்றுத் திறனாளிகளுக்கான 12வது குளிர்கால பாராலிம்பிக் போட்டி நடந்தது. இதன் கடைசி நாளில் நடந்த ஐஸ்Paralympics.jpg - 7.76 kB

டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் அன்கிதா சாம்பியன்

ம.பி., மாநிலம் குவாலியரில், பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, பிரான்சின் அமான்டின் ஹெசி மோதினர்.

முதல் தங்கம் வென்றது சீனா

தென் கொரியாவில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் குளிர்கால பாராலிம்பிக் போட்டி நடக்கிறது. இதன், ‘வீல்சேர்’ கர்லிங், கலப்பு பிரிவு போட்டியில் 12 அணிகள் களமிறங்கின. பைனலில் நார்வே, சீனா அணிகள் மோதின. இதில் 6–5 என்ற கணக்கில் ‘திரில்’ வெற்றி பெற்ற சீன

ஐ.எஸ்.எல்., தொடரில் இரண்டாவது முறையாக சென்னை சாம்பியன்

ஐ.எஸ்.எல்., தொடரில் இரண்டாவது முறையாக கோப்பை வென்றது சென்னை அணி. நேற்று நடந்த பைனலில் 3–2 என்ற கோல் கணக்கில் பெங்களூருவை சாய்த்தது. சென்னை வீரர் மெய்ல்சன், இரண்டு கோல் அடித்து மெய்சிலிர்க்க வைத்தார். 

சென்னை பைனலில் பெங்களூருவுடன் மோதல்

ஐ.எஸ்.எல்., தொடரின் பைனலில், சென்னை, பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இத்தொடரில் வியக்கத்தக்க ஆட்டத்தை வெ ளிப்படுத்தி வரும் சென்னை அணி, இரண்டாவது கோப்பை வென்று, உற்சாகம் தரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.Sunil.jpg - 6.88 kB

அரையிறுதியில் சிந்து

ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு இந்திய வீராங்கனை சிந்து முன்னேறினார். காலிறுதியில் ஜப்பானின் ஒகுஹராவை தோற்கடித்தார்.Sindhu.jpg - 5.26 kB

காலிறுதியில் சிந்து

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில், ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில், இந்தியாவின் சிந்து, தாய்லாந்தின் நிட்சோன் ஜின்டாபோல் மோதினர். முதல் செட்டை 21–13 எனக் கைப்பற்றிய சிந்து,

இது சரியா நெய்மர்

பிரிட்டன் இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங், 76. ‘மோட்டார் நியூரோன்’ நரம்பியல் நோயினால் பாதிக்கப்பட்ட இவர், வாழ்நாளில் மூன்றில் இரண்டு பங்கை, வீல் சேரில் தான் கழித்தார். இவரது மரணம், பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. 

செய்னா அதிர்ச்சி தோல்வி

ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை செய்னா நேவல் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.Saina.jpg - 5.24 kB

காமன்வெல்த் ஹாக்கி: ராணி ராம்பால் கேப்டன்

காமன்வெல்த் விளையாட்டு, இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டனாக ராணி ராம்பால் நியமிக்கப்பட்டுள்ளார்.hockey.jpg - 11.85 kB

பைனலில் ‘நம்ம’ சென்னை

 ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் பைனலுக்கு முன்னேறியது ‘நம்ம’ சென்னை அணி. நேற்று நடந்த இரண்டாவது சுற்றுJeje.jpg - 7.15 kB

சாதிப்பார்களா செய்னா, சிந்து

ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் சாம்பியன்ஷிப் துவங்குகிறது. இதில், இந்தியாவின் செய்னா, சிந்து சாதிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.saina.jpg - 6.13 kB

சர்தார் சிங் நீக்கம்

காமன்வெல்த் விளையாட்டிற்கான இந்திய ஹாக்கி அணியில் ‘சீனியர்’ வீரர் சர்தார் சிங்கிற்கு இடம் கிடைக்கவில்லை. கோல்கீப்பர் ஸ்ரீஜேஸ் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார்.Sardar.jpg - 5.28 kB

மூன்றாவது சுற்றில் யூகி பாம்ப்ரி

பரிபாஸ் ஓபன் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றுக்கு இந்திய வீரர் யூகி பாம்ப்ரி முன்னேறினார்.Yuki.jpg - 6.06 kB

உலக துப்பாக்கி சுடுதல்: இந்தியா ‘டாப்’

மெக்சிகோவில் நடந்த உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில், 4 தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலம் என, 9 பதக்கங்களுடன் இந்தியா முதலிடம் பிடித்து சாதனை படைத்தது.Manu.jpg - 8.29 kB

டேவிஸ் கோப்பை: பயஸ் தேர்வு

சீனாவின் டியான்ஜின் நகரில், டேவிஸ் கோப்பை டென்னிஸ், ‘ஆசிய–ஓசியானியா, குரூப்–1’ பிரிவு போட்டி, வரும் ஏப். 6–7ல் நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில், யூகி பாம்ப்ரி, ராம்குமார் ராமநாதன், சுமித் நாகல், ரோகன்

பைனலில் பெங்களூரு அணி

ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் பைனலுக்கு பெங்களூரு அணி முன்னேறியது. நேற்று நடந்த அரையிறுதிக்கான 2வது சுற்றில் கேப்டன் சுனில் செத்ரி, ‘ஹாட்ரிக்’ கோலடித்து கைகொடுக்க, 3–1 என்ற கணக்கில் புனே அணியை வீழ்த்தியது.

சென்னை ‘டிரா’: அனிருத் அசத்தல்

சென்னை, கோவா அணிகள் மோதிய ஐ.எஸ்.எல்., கால்பந்து அரையிறுதி முதல் சுற்று போட்டி, 1–1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனதுAnirudh.jpg - 6.25 kB.

ஹாக்கி: இந்தியா ஆறுதல் வெற்றி

அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கிதொடரில் அயர்லாந்தை வென்ற இந்திய அணி, ஐந்தாவது இடம் பிடித்து ஆறுதல் அடைந்தது.hockey.jpg - 6.67 kB

பைனல் கனவில் பெங்களூரு

ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் அரையிறுதி, இரண்டாவது சுற்றில் இன்றுபெங்களூரு, புனே அணிகள் மீண்டும் பலப்பரீட்சை நடத்துகின்றன.Sunil.jpg - 7.68 kB