Sat03172018

Last updateSat, 17 Mar 2018 4am

Back You are here: Home விளையாட்டு விளையாட்டு/பொது பொது/காணொளிகள்

பொது/காணொளிகள்

குழந்தை பிறப்பில் சந்தேகம் உயிருடன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தந்தை!

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் குழந்தையின் பிறப்பில் சந்தேகம் ஏற்பட்டதால், மனைவி மற்றும் குழந்தையை உயிருடன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ff.jpg - 8.91 kB

தென் தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு

இந்தியக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலாக மாறியுள்ளது. இதன்rain.jpg - 7.72 kB

காற்றழுத்தம் மேலும் தீவிரம் அடைகிறது

வங்க கடலில் நிலை கொண்டுள்ள புயல் சின்னத்தால் குமரி மாவட்டத்துக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து வானிலைpuyal.jpg - 12.96 kB

உண்டியலில் காணிக்கையாக போடப்பட்ட புத்தம் புதிய ஐபோன்

ஆந்திராவில் கோவில் உண்டியலில் பக்தர் ஒருவர் தனது ஐபோனை காணிக்கையாக போட்டுவிட்டுச் சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப்பிரதேசம் மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தின் மோபிதேவி பகுதியில் சுப்ரமணிய சுவாமி திருக்கோவில்

காதலித்து ஏமாற்றியதால் அஸ்வினியை கொலை செய்தேன்

காதலித்து ஏமாற்றிய ஆத்திரத்தில் கொலை செய்தேன் என்று மாணவி அஸ்வினியை கொன்ற அழகேசன் போலீசாரிடம் வாக்குமூலம்  அளித்துள்ளார்.love.jpg - 8.71 kB

பட்டப்பகலில் கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை

சென்னையில் பட்டப்பகலிலேயே கல்லூரி மாணவி ஒருவர், அவர் படிக்கும் கல்லூரி வாயிலில் வைத்து கழுத்தறுத்து கொல்லப்பட்டுள்ளmuder.jpg - 6.42 kB

தொடர்ந்து ஆபாசப் பட பார்த்த மகனின் கையை வெட்டிய தந்தை!

தனது எச்சரிக்கையையும் மீறி அலைபேசியில் தொடர்ந்து ஆபாசப் படங்கள் பார்த்து வந்த மகனின் கையை  தந்தை ஒருவர் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.knife.jpg - 7.93 kB

வரதட்சணை கொடுமை: ஓடும் ரயிலில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை!

கணவரின் தகாத உறவு குறித்து கேட்டபோது, வரதட்சணை கேட்டு கணவர் கொடுமை படுத்தியதால் ஓடும் ரயிலில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.rail.jpg - 8.29 kB

டீக்கடை மூலம் மாதம் ரூ.12 லட்சம் வருமானம்

பெரிய அளவில் பல்பொருள் அங்காடி வைத்து வியாபாரம் பார்த்தால்கூட இவ்வளவு வருமானம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.tea.jpg - 7.68 kB

சாதிமறுப்பு திருமணம் செய்த 12 பெண்கள் குடும்பத்துடன் வெளியேற உத்தரவு

தூத்துக்குடியில் சாதிமறுப்பு திருமணம் செய்த 12 பெண்கள் குடும்பத்துடன் வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்ட சம்பவம் பெரும்mrrage.jpg - 10.44 kB

2 மணிநேரத்தில் உருவாகும் 'தெர்மாகோல் கழிவறை'

பொது இடத்தில் மலம் கழிப்பதை தடுத்து தூய்மையை முன்னெடுக்கும் விதமாக புணேவைச் சேர்ந்த ஒருவர் தெர்மாகோல் கழிவறைகளை அமைத்துத் தருகிறார். இது பலதரப்பட்ட நபர்களிடம் இருந்து வரவேற்பை பெற்று வருகிறது.toi.jpg - 9.56 kB

மனைவிக்காக 3 மாத குழந்தையை கடத்தி நரபலி

மனைவிக்காக பிளாட்பாரத்தில் தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை கடத்தி நரபலி கொடுத்த டாக்சி டிரைவர் கைதுnn.jpg - 8.6 kB

திருச்சி மாநகராட்சியின் கட்டண கழிப்பறையில் ஏடிஎம் வசதி

கழிப்பறைக்குச் சென்றால் பணமும் எடுத்தும் வரலாம். இந்த புதிய திட்டத்தை திருச்சி மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.toilet.jpg - 9.71 kB

தமிழ்நாட்டில் 464 சமண கோவில்கள் கண்டுபிடிப்பு

புதுச்சேரியில் பிரஞ்ச் ஆய்வு நிறுவனம் சமண கோவில்களை ஆவணப்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்றtem.jpg - 11.2 kB

மனிதர்கள் பேசுவது போல்‘ஹலோ சொல்கிறது திமிங்கலம்

கில்லர் வகை திமிங்கலத்துக்கு முறையான பயிற்சி அளித்தால், அவற்றை ஹலோ’ மற்றும் ‘பை பை’ போன்றwe.jpg - 4.2 kB

குடும்ப தகராறில் மகன், மகளுடன் வியாபாரி தற்கொலை

குடும்ப தகராறு காரணமாக குடியாத்தம் மோர்தானா அணையில் குதித்து மகன், மகளுடன் காய்கறி வியாபாரி தற்கொலை செய்துகொண்டார்.deth.gif - 12.21 kB

கள்ளக்காதலன் கைவிட்டதால் 2 குழந்தைகளை கொலை செய்து தாயும் தற்கொலை

கள்ளக்காதலன் கைவிட்டதால் மனமுடைந்த இளம்பெண் தனது 2 குழந்தைகளை விஷ ஊசி போட்டு கொன்றுவிட்டு தானும் அதேsucide.jpg - 3.95 kB

குடிக்க தண்ணீர் கேட்டால் கூல்டிரிங்ஸ் தரும் கிராமம்

மேலூர் அருகே விருந்தினராக வருபவர்களுக்கு குடிப்பதற்கு கொடுக்க தண்ணீர் இல்லாததால் கூல்டிரிங்ஸ் மட்டும் வாங்கி தரும்water.jpg - 11.18 kB

இளம்பெண், 2 குழந்தைகள் கொலை?

குமரி அருகே இளம்பெண் மற்றும் 2 குழந்தைகளின் உடல்கள் அடுத்தடுத்து ஆற்றில் மிதந்து வந்தன. அவர்களை  கொலை செய்து ஆற்றில்muder.jpg - 8.96 kB

இன்ஜினீயர் திருமணத்தை நிறுத்திய காதலி

தாலிகட்டும் நேரத்தில் சென்னை இன்ஜினீயரின் திருமணத்தை அவரின் காதலி வீட்டினர் தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.marrage.jpg - 10.44 kB

சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது

சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் விரட்டிப் பிடித்து கைது செய்துள்ளனர்.arrest.jpg - 7.35 kB