Tue08222017

Last updateTue, 22 Aug 2017 8am

Back You are here: Home தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

குடல் புண்களை குணப்படுத்த நனோ ரோபோக்கள் உருவாக்கம்

குடலில் ஏற்படும் புண்களை குணப்படுத்துவதற்கான மருந்துகளை எடுத்துச் செல்லக்கூடிய நனோ ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.nono.jpg - 4.36 kB

Read more ...

பகலில் குட்டி தூக்கம் ஆரோக்கியமானதா?

பகல் நேரத்தில் குறிப்பிட்ட சிறிது நேரம் தூங்கினால் உடல் உறுப்புகள் சீராக இயங்குவதுடன் மூளையும் சுறுசுறுப்பாக செயல்படும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.sleep.jpg - 3.68 kB

Read more ...

புதிய ஸ்கைப் அப்பிளிக்கேஷன் அறிமுகம்!

பல்வேறு இணையத் தொடர்பாடல் அப்பிளிக்கேஷன்கள் அறிமுகமான பின்னரும் ஸ்கைப் அப்பிளிக்கேஷனுக்கு தொடர்ந்தும் வரவேற்பு காணப்படுகின்றது.skype.jpg - 5.94 kB

Read more ...

சூரிய கிரகணத்தைப் படம்பிடிக்க 80 ஆயிரம் அடி உயரத்தில் பலூன்கள்

சூரிய கிரகணத்தைப் படம்பிடித்து நேரலையில் காண்பிக்க 80 ஆயிரம் அடி உயரத்தில், கமெராக்கள் பொருத்தப்பட்ட 50 பலூன்களை பறக்கவிட அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.ballun.jpg - 3.78 kB

Read more ...

பேஸ்புக்கின் News Feed வசதியில் மாற்றம்

பேஸ்புக் ஸ்டேட்டஸ், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் இணைய இணைப்புக்கள் என்பவற்றினை ஒரு ஒழுங்கு முறையில் முகப்பு பக்கத்தில் காண்பிக்கும் வசதியே News Feed ஆகும்.facebook.jpg - 7.23 kB

Read more ...

மொட்டை கடிதத்துக்கு பதிலாக வந்துள்ள சரஹா ஆப்ஸ்

ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாக இருப்பது ’சரஹா’, இது மெசன்ஜர் செயலியாகும்.com.jpg - 4.7 kB

Read more ...

புதுவகை பற்றரி கண்டுபிடிப்பு

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் நபர்களின் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று பற்றரி தீர்ந்து போவது தான்.battery.jpg - 8.36 kB

Read more ...

நினைவாற்றல் இழக்கப்படுவதை மீட்க உதவும் புதிய புரதம்

அல்ஸைமர் போன்ற நோய்களினால் நினைவாற்றலானது இழக்கப்படுகின்றது.hljh.jpg - 31.59 kB

Read more ...

ஆண்களை விட பெண்களின் மூளை படு சுறுசுறுப்பு!: ஆய்வில் தகவல்

ஆண்களைக் காட்டிலும் பெண்களின் மூளை அதிக சுறுசுறுப்புடன் செயல்படுவது அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.bri.jpg - 3.73 kB

Read more ...

டைனோசர் காலத்து தாவரம் தற்போதும் உள்ளமை கண்டுபிடிப்பு!

டைனோசர் எனும் விலங்கினமானது இப் பூமியில் சுமார் 66 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது.hg.jpg - 8.08 kB

Read more ...

விரைவில் சாத்தியமாகும் ஹைட்ரஜன் மாற்று எரிபொருள்!

பெட்ரோலிய எரிபொருளுக்கு பதிலாக ஹைட்ரஜன் எரிபொருள் பயன்படுத்தும் சாத்தியம் விரைவில் உருவாகும் என தெரிகிறது.sdf.jpg - 16.38 kB

Read more ...

நாளை சந்திர கிரகணம்: 2 மணி நேரம் நீடிக்கும்

வரும் நாளை ஆக. 7 இரவு தோன்றும் சந்திர கிரகணம் ஏறத்தாழ 2 மணி நேரம் நீடிக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள்moon.jpg - 3.31 kB

Read more ...

வாட்ஸ்ஆப் மூலம் வரும் சிக்கலைத் தவிர்ப்பது எப்படி?

பெண்களுக்கு தற்போது வரும் பிரச்சினைகளுக்கும் ஆபத்துக்களுக்கும் காரணமாக அமைவது சமூகவளைத்தளங்களாகும். தற்போதுwat.jpg - 9.29 kB

Read more ...

Instant Search வசதியினை அதிரடியாக நிறுத்தியது கூகுள்!

இணைய தேடலின்போது குறித்த ஒரு சொல்லினை தட்டச்சு செய்துகொண்டிருக்கும்போது அது தொடர்பாக சில தேடல் முடிவுகளை காட்டுதலே Instant Search எனப்படும்.goo.jpg - 5.57 kB

Read more ...

சந்திரனில் மிகப்பெரிய ஏரிகள்: விஞ்ஞானிகள் தகவல்

சந்திரனில் பாறைகளுக்கு அடியே மிகப்பெரிய ஏரிகள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.sec.jpg - 6.37 kB

Read more ...

தேவதை துகள் கண்டுபிடிப்பு: அறிவியல் உலகின் அதிசயம்

தேவதை துகள் என்ற ஒன்றை 80 ஆண்டுகள் ஆராய்ச்சிக்கு பின்னர் அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர், தனக்குள்ளேயே எதிர்துகளை கொண்டுள்ளதே இதன் சிறப்பம்சமாகும்.thu.jpg - 2.92 kB

Read more ...

தங்கத்தை கக்கும் ஆச்சரிய பக்டீரியா:

தங்கம் என்றாலே சுரங்கம் போன்ற இடங்களில் தான் கிடைக்கும் என்பது பலரும் அறிந்த விடயம்.gold.jpg - 5.02 kB

Read more ...

திருட்டு வீடியோக்களை தடுக்க பேஸ்புக்கின் அதிரடி திட்டம்

பேஸ்புக் வலைத்தளத்தில் வீடியோக்களை பதிவேற்றம் செய்வதற்கான கட்டுப்பாடுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.face.jpg - 6.65 kB

Read more ...

ஆல்பபெட் இயக்குனரானார் 'கூகுள்' சுந்தர் பிச்சை

அமெரிக்காவை தலைமைஇடமாக வைத்து செயல்படும், 'கூகுள்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, சுந்தர் பிச்சை, 45, அந்த

Read more ...

99 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றும் சூரிய கிரகணம்:

99 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றும் முழு சூரிய கிரகணத்தை மக்கள் பார்க்கவுள்ள நிலையில் நாசா முக்கிய பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளது.sun.jpg - 3.01 kB

Read more ...

இந்த 4 ஆப் இருந்தால் டெங்கு, சிக்கன்குனியா நெருங்காது

மழைக்காலம் வந்தாலே டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட காய்ச்சலும் தானாகவே வந்துவிடும். சுத்தமான குடிநீர், சுற்றுச்சூழல்,app.jpg - 5.36 kB

Read more ...