Tue10172017

Last updateWed, 18 Oct 2017 12am

Back You are here: Home தொழில்நுட்பம் தொழில்நுட்ப செய்திகள் ரோபோ/கருவிகள்

ரோபோ/கருவிகள்

ஈஸியா வாசிக்கலாம் கிட்டார்: அசத்தலான கண்டுபிடிப்பு

இசைக்கு மயங்காதவர்கள் யாரும் உண்டோ, அதுவும் கிட்டாரின் இசைக்கு.gh.jpg - 7.92 kB

Read more ...

கூகுள் அறிமுகம் செய்யும் அதிநவீன கமெரா

கூகுள் நிறுவனம் அண்மைக்காலமாக பல இலத்திரனியல் சாதனங்களை அறிமுகம் செய்து வருகின்றது.camra.jpg - 4.68 kB

Read more ...

முதன்முறையாக பல் அறுவை சிகிச்சை செய்த சீன ரோபோ

உலகிலேயே முதன்முறையாக பல் அறுவை சிகிச்சை செய்து சீன ரோபோ சாதனை படைத்துள்ளது.robo.jpg - 6.59 kB

Read more ...

DNA ஐ பயன்படுத்தி ரோபோக்கள் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்!

கடந்த 1966 ஆம் ஆண்டு அமெரிக்காவின் விஞ்ஞான கட்டுக்கதையாக உருவாகிய திரைப்படம்தான் Fantastic Voyage.tb.jpg - 6.94 kB

Read more ...

ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்கின்றது Xiaomi!

ஸ்மார்ட் கைப்பேசி சந்தையில் தனக்கென ஒரு இடத்தினைப் பிடித்துக்கொண்ட Xiaomi நிறுவனம் மற்றுமொரு புதிய கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது. 

Read more ...

நெருக்கடியான நேரங்களில் உதவக்கூடிய நவீன ரக ரோபோ உருவாக்கம்!

சுற்றுலா பயணங்களின்போதும், பீட்சா போன்றவற்றினை டெலிவரி செய்யும்போதும் உதவக்கூடிய நவீன ரக ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.robo.jpg - 9.34 kB

Read more ...

விரைவாக சமைக்கும் எலக்டிரிக் ரைஸ்குக்கர்

சுலபமாக, எந்தவித டென்ஷனும் இன்றி சமைக்க உதவும் எலக்டிரிக் ரைஸ் குக்கர்கள் தற்போது அதிக பயன்பாட்டு வசதி மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் கிடைக்கின்றன.gook.jpg - 5.56 kB

Read more ...

தானாக பிரிந்தழியக்கூடிய பால் கப் உருவாக்கம்!

பிளாஸ்டிக் உற்பத்தியானது உலகையே அச்சுறுத்தும் அளவிற்கு மாறி வருகின்றது.milk.jpg - 2.87 kB

Read more ...

குடல் புண்களை குணப்படுத்த நனோ ரோபோக்கள் உருவாக்கம்

குடலில் ஏற்படும் புண்களை குணப்படுத்துவதற்கான மருந்துகளை எடுத்துச் செல்லக்கூடிய நனோ ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.nono.jpg - 4.36 kB

Read more ...

புதுவகை பற்றரி கண்டுபிடிப்பு

ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் நபர்களின் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று பற்றரி தீர்ந்து போவது தான்.battery.jpg - 8.36 kB

Read more ...

வளரக்கூடிய பாம்பு ரோபோ உருவாக்கம்!

உயிரினங்களை பார்த்து ரோபோக்களை வடிவமைத்த விஞ்ஞானிகள் முதன் முதலாக மனிதனை மொடலாக கொண்டு வடிவமைத்தனர்snake.jpg - 8.12 kB.

Read more ...

நிலநடுக்கத்தை முற்கூட்டியே அறியும் சாதனம் உருவாக்கம்!

Raspberry Pi என்பது மலிவு விலையில் கிடைக்கக்கூடிய மிகச்சிறிய கணனி ஆகும்.earth.jpg - 36.95 kB

Read more ...

Audi A8 காரின் வீடியோ டெமோ வெளியாகியது

ஜேர்மனை சேர்ந்த பிரபல கார் வடிவமைப்பு நிறுவனமான Audi ஆனது உலகத்தரம் வாய்ந்த கார்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றது.car.jpg - 6.41 kB

Read more ...

விஷத்தை பிரித்தெடுக்கும் புதிய வகை ரோபோ அறிமுகம்

லண்டனில் தேளிடமிருந்து விஷத்தை பிரித்தெடுக்கும் மிகவும் சிறிய அளவிலான எடை குறைந்த ரோபோ கண்டறியப்பட்டுள்ளது.robo.jpg - 8.18 kB

Read more ...

4 லட்சம் வாகனங்களைத் திரும்பப் பெறுகிறது ஃபோர்டு

உதிரிபாகங்களில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, 4 லட்சத்துக்கும் மேற்பட்ட "டிரான்ஸிட்" ரக வேன்கள் மற்றும் பேருந்துகளை திரும்பப் பெறுவதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

Read more ...

ஆப்பிள் கணனிகளை மல்வேர் தாக்கும் வேகம் அபரிமிதமாக அதிகரிப்பு!

ஆப்பிள் கணனிகளில் Mac OS எனும் பிரத்தியேக இயங்குதளமே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 

இந்த இயங்குதளத்தில் வைரஸ் மற்றும் மல்வேர் தாக்கங்கள் இல்லை என்பதே அதிகளவானவர்களின் நம்பிக்கை ஆகும். 

Read more ...

தொடுகை தொழில்நுட்பத்தினைக் கொண்ட சிறிய வயர்லெஸ் ஹெட்போன்!

தற்போது உருவாக்கப்படும் இலத்திரனியல் சாதனங்களில் வயர்லெஸ் தொழில்நுட்பம் மற்றும் தொடுகை தொழில்நுட்பம் என்பன முக்கிய இடத்தினைப் பெறுகின்றன.camran.jpg - 4.17 kB

Read more ...

எத்தனை வருடம் வாழ்வீர்கள்? எளிதில் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம்

ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழப் போகிறார் என்பதை கண்டுபிடிக்க ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (Artificial intelligence - AI) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.brain.jpg - 8.54 kB

Read more ...

மூளையின் சிறப்பான செயற்பாட்டிற்கு உதவும் ஸ்மார்ட் கருவி!

ஒருவரது சுறுசுறுப்பான செயற்பாட்டிற்கு மூளையின் பங்களிப்பும் இன்றி அமையாததாகும்.bb.jpg - 5.91 kB

Read more ...

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கண்டுப்பிடிப்பு!

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் Apple Worldwide Developers Conference மாநாடு யூன் 5ம் திகதி முதல் 9ம் திகதி வரை நடைபெறுகிறது.apple.jpg - 3.75 kB

Read more ...

சாலையில் ஓடும் உலகின் முதல் ரயில்!

ரப்பர் டயர்களுடன் சாலையில் ஓடும் புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள ரயிலை, சீனா வெற்றிகரமாக சோதனை செய்தது.rail.jpg - 6.91 kB

Read more ...