Sat07222017

Last updateSat, 22 Jul 2017 5am

Back You are here: Home தொழில்நுட்பம் தொழில்நுட்ப செய்திகள் ரோபோ/கருவிகள் தொடுகை தொழில்நுட்பத்தினைக் கொண்ட சிறிய வயர்லெஸ் ஹெட்போன்!

ரோபோ/கருவிகள்

தொடுகை தொழில்நுட்பத்தினைக் கொண்ட சிறிய வயர்லெஸ் ஹெட்போன்!

தற்போது உருவாக்கப்படும் இலத்திரனியல் சாதனங்களில் வயர்லெஸ் தொழில்நுட்பம் மற்றும் தொடுகை தொழில்நுட்பம் என்பன முக்கிய இடத்தினைப் பெறுகின்றன.camran.jpg - 4.17 kB

இவ்விரு தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி சிறிய ஹெட்போன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

DiiFA எனும் நிறுவனம் இந்த ஹெட்போனை வடிவமைத்துள்ளது.

இது ஈரலிப்பு மற்றும் நீர் உட்புகாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் தேவைக்கு ஏற்றாற்போல் வளையக்கூடியதாகவும் இருக்கின்றது.

மேலும் ப்ளூடூத், 6 மணி நேரத்திற்கு அதிகமாக செயற்படக்கூடிய மின்கலம் என்பனவும் இதில் காணப்படுகினறன.

இதன் விலையானது 99 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.