Fri06232017

Last updateFri, 23 Jun 2017 4am

Back You are here: Home தொழில்நுட்பம் தொழில்நுட்ப செய்திகள் அறிவியல்

அறிவியல்

விண்வெளியில் உருவாகும் புதிய நாடு: வியக்க வைக்கும் விஞ்ஞானம்

சர்வதேச நாடுகள் பிரமிக்கும் வகையில் விண்வெளியில் ஒரு புதிய நாடு உருவாக்கி அதில் லட்சகணக்கானவர்களை குடியேற உள்ளதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு அதிரடியாக அறிவித்துள்ளது.sec.jpg - 5.56 kB

Read more ...

உலகின் 8 வது அதிசயம் கண்டுபிடிப்பு!

நியூசிலாந்தில் Mount Tarawera எனும் எரிமலையானது காணப்படுகின்றது.se.jpg - 14.68 kB

Read more ...

புதிய கிரகத்துக்கு பெங்களூரு மாணவி பெயர்:

பால்வெளி மண்டலத்தில் கண்டறியப்படும் புதிய கிரகத்துக்கு, சர்வதேச அறிவியல் போட்டியில் வென்ற பெங்களூரு மாணவியின் பெயர் சூட்டப்படும் என அமெரிக்க ஆய்வகம் தெரிவித்துள்ளது.jj.jpg - 9.06 kB

Read more ...

செவ்வாய் கிரகத்தில் மனிதன் காலடி வைக்க முடியாது: அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா மட்டுமன்றி ஐரோப்பியாவின் நாடுகளின் ஈசா மற்றும் இந்தியாவின் ஈஸ்ரோ ஆகிய விண்வெளி ஆய்வு மையங்களும் செவ்வாய் கிரகம் தொடர்பில் ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றனsec.jpg - 9.26 kB.

Read more ...

அறிகுறி தோன்றுவதற்கு முன்னரே புற்றுநோயை கண்டறியும் பரிசோதனை!

புற்றுநோய் தொடர்பான அச்சுறுத்தல் அனைவரையும் ஆக்கிரமித்து காணப்படுகின்றதுcan.jpg - 5.7 kB

Read more ...

சூரியனை விட வெப்பான கிரகம் கண்டுபிடிப்பு:

சூரியனை விட இரு மடங்கு பெரிதாகவும், வெப்பமாகவும் உள்ள கெல்ட் 9 பி என்ற கிரகத்தை வானியல் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.sun.jpg - 3.67 kB

Read more ...

மதுபானம், அழகு சாதன பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தும்: புதிய ஆய்வறிக்கை

நமது உடலில் சிறிது அளவு மட்டுமே சுரக்கும் ஆல்டிஹைட் எனப்படும் ரசாயனம், இன்றைய சூழலில் நம்மைச் சுற்றியுள்ள, நாம்cos.jpg - 7.44 kB

Read more ...

சூரியனுக்கு விண்கலம் அனுப்ப நாஸா திட்டம்

சூரியனைப் பற்றி இதுவரை தெரியாத தகவல்களைத் தெரிந்துகொள்வதற்காக, ஆய்வு விண்கலம் ஒன்றை அனுப்ப அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாஸா திட்டமிட்டுள்ளது.nasa.jpg - 7.53 kB

Read more ...

இதயத்தை துடிக்க வைக்கும் வயர்லெஸ் மின்கலம் கண்டுபிடிப்பு

இதயத்தில் ஏற்படும் சில வகையான நோய்த்தாக்கங்களினால் மாற்றீடு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும்.vv.jpg - 67.05 kB

Read more ...

பூமியை நோக்கி வரும் 5 எரிக்கற்கல்: நாசா அதிர்ச்சி தகவல்

பூமியை நோக்கி 5 எரிக்கற்கல் வந்துகொண்டு இருப்பதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.sec.jpg - 51.59 kB

Read more ...

சூரிய குடும்பத்தில் புதிய நிலா கண்டுபிடிப்பு: நாசா விஞ்ஞானிகள்

சூரிய குடும்பத்தில் உள்ள ஒரு கிரகத்தின் அருகில் நிலா இருப்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.nila.jpg - 5.05 kB

Read more ...

3டி பிரிண்டிங் மூலம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட கருப்பை

பிள்ளைப்பேறு இன்மைக்கு கருப்பைகளில் ஏற்படும் குறைபாடுகளும் காரணமாக அமைகின்றன.utrus.jpg - 5.11 kB

Read more ...

பூமியை போன்று மாறிய செவ்வாய் கிரகம்:

360 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகம் இன்றைய பூமியை போல உயிரினங்கள் வாழ தகுதியான இடமான இருந்துள்ளது தெரியவந்துள்ளது.nasa.jpg - 8.35 kB

Read more ...

மனித மூளையைக் கொண்டு கணனியைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தில் புதிய முன்னேற்றம்!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு மனித மூளையிலிருந்து அனுப்பப்படும் சமிக்ஞைகளுக்கு ஏற்ப கணினியை இயங்க வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.ro.jpg - 5.71 kB

Read more ...

ஒளியின் வேகத்தில் மின்னைக் கடத்தும் குவாண்டம் துணிக்கை கண்டுபிடிப்பு!

குவாண்டம் எனப்படுவது மிகவும் சிறிய பதார்த்தம் அல்லது துணிக்கையை குறிக்கும் சொல்லாகும்.அதாவது நனோ தொழில்நுட்பத்தினை விடவும் மிகவும் சிறிய தொழில்நுட்பமே இதுவாகும்.se.jpg - 5.13 kB

Read more ...

மனித சிறுநீரில் இருந்து பீர் தயாரித்த நிறுவனம்

டென்மார்க்கை சேர்ந்த பீர் நிறுவனம் மனித சிறுநீரிலிருந்து பீர் தயாரித்துள்ளது.beer.jpg - 7.71 kB

Read more ...

எய்ட்ஸ் நோயை தடுக்க புதிய வழி கண்டுபிடிப்பு!

எய்ட்ஸ் நோயை குணப்படுத்துவதற்கு விலங்குகளின் உடல்களை கொண்டு, புதிய மரபணு சிகிச்சை முறை ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.cancer.jpg - 10.5 kB

Read more ...

சந்திரனுக்கும் இனி சுற்றுலா போகலாமே: உருவாகும் விண்வெளி கிராமம்

சந்திரனின் கிராமம் அமைக்கும் திட்டத்தில் சீனாவும் ஈடுபட்டால் சர்வதேச கிராமம் உருவாகும் வாய்ப்புள்ளதாக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம் கருதுகின்றது.sec.jpg - 6.49 kB

Read more ...

செய்திதாளை மண்ணில் போட்டால் செடி வளரும்: ஜப்பான்

நாம் அன்றாடம் வாசிக்கும் செய்தி தாள்களை நாட்கள் செல்ல சமையலறையில் பயன்படுத்திவிடுகிறோம் அல்லது பழைய பேப்பர் கடைக்கு போட்டுவிடுகிறோம்.peaper.jpg - 8.6 kB

Read more ...

ஃப்ளூ காய்ச்சலை தடுக்கும் மருந்து கண்டுபிடிப்பு

தவளையிலிருந்து கிடைக்கும் ஒரு வித பிசுப்பிசுப்பான திரவம் ஃப்ளூ காய்ச்சல் தொற்றினை தடுக்க உதவுகிறது என அமெரிக்கா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.gre.jpg - 7.56 kB

Read more ...

இந்தியாவின் இரவுத் தோற்றம்! நாசா வெளியீடு

இந்தியாவின் இரவு நேரத் தோற்றத்தை விண்வெளியில் இருந்து புகைப்படங்களாக எடுத்து அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான (நாசா) வெளியிட்டுள்ளது.nasa.jpg - 7.12 kB

Read more ...